English to Tamil Dictionary: திருமணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bacharach
திருமணமாகா ஆடுடவர் காளை விடலை 'இளங்கலைஞர்' என்ற பல்கலைக்கழகப் பட்டதாரி
Bachelor
திருமணம் செய்து கொள்ளாதவன்
Bachelor-girl
திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம
Bachelordom
ஆடவர் திருமணமாகா நிலை.
Bridal
திருமண விருந்து திருமணம் (பெ.) திருமணஞ்சார்ந்த மணப்பெண்ணைப் பற்றிய.
Concubinage
காமக்கிழத்தியர் கூட்டுறவு திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல் வைப்பாட்டியைக் கொண்டிருத்தல் வைப்பாட்டியாயிருத்தல்.
Concubinary
திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர் (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய.
Concubitancy
திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம் முறைக்கட்டுநிலை.
Digamy
இருதார மணமுறை இருதார மணவாழ்வு இரண்டாவது திருமணம்.
Encratite
முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர்.
Engaged
கட்டுப்பட்ட ஈடுபாடு கொள்ளப்பட்ட வாக்குறுதியளிக்கப்பட்ட திருமணம் செய்துகொள்வதாக ஒப்பந்தம் செய்து சொள்ளப்பட்ட மிகளம் ஆழந்த கவனம் கொண்டுள்ள.
Espousal
மணவுறுதிசெய்தல் திருமணம் மேற்கொள்ளுதல்.
Espouse
திருமணம் செய்துகொள் மகட்கொடு மணக்க உடன்படு ஆதரவுகொடு.
Illegitimate
முறைகேடாகப் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத தக்கதாயிராத திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த. முறைகேடாகப் பிறந்த தவறாக உய்த்துணரப்பட்ட இயல்முரணியண (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு முறைகேடனென்று அறிவி.
Mariage De Convenance
ஆதாயத் திருமணம் தன்னல ஆதாய நோக்குடன் செய்யப்படும் திருமணம்.
Marital
கணவனுக்குரிய திருமணஞ்சார்ந்த திருமணம் பற்றிய.
Marriage
திருமணம் திருமணத்தொடர்பு மணவினை திருமணமுறை திருமண நிகர்ச்சி மிக நெருங்கிய இணைவு சீட்டாட்ட வகையில் ஓரின அரசன் அரசிச் சீட்டுக்களின் இணைவு.
Matrimonial
திருமணஞ் சார்ந்த திருமணத்துக்குரிய திருமணமூலமாகக்கிடைத்த.
Mem-sahib
திருமணமான ஐரோப்பிய மாது.
Mesalliance
கீழ்த்தரமான தொடர்பு சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம்.
Misalliance
தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு பொருந்தாத் திருமணம்.
Ne Temere
புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை.
Nuptial
திருமணஞ்சார்ந்த திருமணம் பற்றிய.
Nuptials
திருமணம் திருமண உறவு.
Pangamy
திடீர்ப்புணர்ச்சி திடீர்த்திருமணம்
Random Fonts
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6576
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43165
Agni Bangla Font
Agni
Download
View Count : 15152
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15814
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7668
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13941
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25293
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23154
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21123
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7112

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close