English to Tamil Dictionary: திருமறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Avestan
பண்டை ஈரானிய மொழி (பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த.
Bible
கிறித்தவத் திருமறை விவிலிய ஏடு.
Biblical
கிறித்தவத் திருமறை சார்ந்த விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட.
Bibliology
திருமறை விளக்கவியல் புத்தக விளக்கப் பட்டியல்.
Bibliomancy
கிறித்தவத் திருமறை ஏட்டைத் தற்செயலாகப் புரட்டிக் குறிபார்த்தல் ஏட்டிற்கயிறு சாத்திப் பார்த்தல்.
Ecclesisasticus
கிறித்தவத் திருமறைத் தொகுதிகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட ஏடுகளில் ஒன்று.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Introit
அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல்.
Kkoran
இஸ்லாமியர் திருமறை.
Methodistic, Methodistical
கிறித்தவத் திருமறை பரப்பும் கிளைச்சமயக் குழுவினரைப் போன்ற.
Quarnn.
இஸ்லாமியர் திருமறை.
Scripture
திருமறைநுல் சமயத் திருநுல் தொகுதி விவிலிய ஏடு கிறித்தவர் திருமறை நுல் விவிலிய நுல் மேற்கோள் சாசனம் (பெ.) திருநுல் சார்ந்த திருநுலிலிருந்து எடுக்கப்பட்ட விவிலிய ஏடு சார்ந்த விவிலிய நுல் மேற்கோளான.
Typology
திருமறைக் குறியீட்டியல்
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47754
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131666
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9596
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25615
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9262
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440843
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13908
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8183
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8869
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6701

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close