Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திருமுன்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Introit
அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல்.
Porrect
(வில.) உறுப்பை முன்னுற நீட்டு திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
Pre-millenarian
திருமுன்னாயிரத்தார் திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர் (பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய.
Pre-millennialism
திருமுன்னாயிரக்கொள்கை திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை.
Presence
உளதாந்தன்மை இருத்தல் அணுக்கம் முன்னிலை திருமுன் தோற்ற அமைதி நிலையமைதி தன்னிலையமைதி உணர்வமைதி செயல்தறி அமைதி.
Presentation
பரிசளிப்பு பொதுக்காட்சி நாடக மேடைக்காட்சி அறிமுகப்படுத்துகை முன்னிலைப்படுத்துகை திருமுன்னிலைப்படுத்துகை திருமுன்னிலக்காட்சி புறத்தோற்றப்பாங்கு (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல்.
Worship
உடலை வளைத்து வணங்குதல்வழிபாடுவணக்கம்பூசனைபோற்றரவுமதிப்பார்வம்திருமுன்முறைமன்றத் தலைமைச் சுட்டுக்குறிப்புப்பட்டம்(வினை.) வழிபடுதொழுவணங்குமதித்தாதரிபூசித்துப்போற்று
Random Fonts
TBoomiS
Download
View Count : 13986
Akruti TML2
Download
View Count : 8746
Seliyan
Download
View Count : 13350
Eelamlead
Download
View Count : 12625
Kushpoo
Download
View Count : 28821
Tam Shakti 20
Download
View Count : 13888
Uthayam
Download
View Count : 10165
Tam Shakti 2
Download
View Count : 6944
Kamalam
Download
View Count : 20713
Anuradha
Download
View Count : 11450
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website