English to Tamil Dictionary: திரைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Cattle
ஆடுமாடுகள் புல்லார்நிரை கால்நடை கன்றுகாலிகள் எருது குதிரைகள்.
Cavalcade
புரவிவீரர் பந்தி படை அணிவகுப்பு (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல்.
Caveson, Cavesson
முரட்டுக் குதிரைகளை அடக்கிப் பழக்குவதற்குப் பயன்படும் மூக்குப்பட்டை வார்.
Cerealist
கூலத்துறையில் தனி ஆய்வு நடத்துபவர் முதிரைகளை உட்கொள்பவர்.
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Cratches
குதிரைகளின் கீழ்ப்புறப் பின்பகுதி வீக்கம்.
Crib-biting
தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
Curricle
இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி இரதம் தேர்.
Deer-neck
குதிரைகள் வகையில் மெலிந்த வடிவமைதி அற்ற கழுத்து.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Drail
மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம் (வினை) தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு.
Four-horse, Four-horsed
நான்கு குதிரைகளால் இழுக்கப்படுகிற.
Four-in-hand
ஒரே வலவனால் செலுத்தப்படும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டி ஒரே வலவன் செலுத்தும் நாற்கால் வண்டிக் குதிரைகள் அசைந்தாடுமாறு கட்டப்படும் கழுத்துப்பட்டை (பெ.) நான்கு குதிரைகள் பூட்டிய (வினையடை) நான்கு குதிரைகள் பூட்டிக்கொண்டு.
Gag-bit
குதிரைகளை ஒடுக்கிப் பழக்குவதற்குப் பயன் படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவி.
Gag-rein
குதிரைகளைப் பயிற்சிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவிகளமைந்த வலுவுள்ள கடிவாள வார்.
Glass-eye
கண்ணாடிச் செயற்கைக் கண் குதிரைகளின் பார்வை குருடாக்கும் நோய் வகை.
Gridiron
இறைச்சி மீன் முதலியான சுடுதற்கான இருப்புகம்பிச் சட்டம் (கப்) கப்பற் பட்டடை நாடக மேடையில் திரைகளைக் கீழே விடுவதற்காக மேலே அமைக்கப்பட்டச் சட்டம் கப்பல் கட்டுமானச் சட்டம் மணிப்பொறியின் சரிமான ஊசற்குண்டின் இணைப்பமைவு.
Handicapper
பந்தயக் குதிரைகள் இன்ன சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டுமென உறுதிசெய்யும் அலுவலர் கட்டுப்பாட்டுப் பந்தயத்தில் போட்டியிடும் ஆள் அல்லது விலங்கு.
Horse-litter
இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை குதிரைகளுக்கான படுக்கை.
Knack;er
அடிவிலங்காளர் பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர் கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
Knee-cap
முழங்கால் சில்லு குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.
Lunge
வட்டோட்டவிதி வட்டமான குதிரை வையாளி வீதி வட்டணைக்கயிறு குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு (வினை) குதிரையை வட்டோட்ட வீதியில் பழக்கு வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.
Maiden
பெண் சிறுமி மஙடகை கன்னிப்பெண் மணமாகாத பெண் மணமாகாத எமுதிய மாது (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை (பெயரடை) மணமாகாத பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட செடிவகையில் வித்திலிருந்து விளைந்த போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத பயன்படுத்தப்படாத.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30165
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16577
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13788
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40103
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12615
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14834
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6319
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9103
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6015
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22033

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close