Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திரைக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Bridle-bridge
குதிரைக்காரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
Bridle-hand
குதிரைக்காகரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
Butteris
குளம்புசீவி குதிரைக்கு இலாடமடிப்பவன் குளம்பு சீவுவதற்கு வைத்திருக்கும் கருவி.
Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Casement-cloth
பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் துணிவகை.
Chestnut
மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை மரவகையின் கட்டை சுவையற்ற நொடிக்ககதை செந்தவிட்டு நிறம் செக்கர் நிறக்குதிரை குதிரைக்கால் புடைப்பு (பெ.) செக்கர் நிறமான செந்தவிட்டு நிறமான.
Cinematograph
திரைப்படக்கருவி திரைப்படம் (வி.) திரைக்குரிய காட்சிப்படமெடு திரைப்படம் எடு திரைப்படம் பயன்படுத்து.
Clop
சடார் ஒலி குதிரைக்குளம்படி ஓசை (வி.) சடாரொலியுடன் செல் சடார் ஒலியுடன் செலுத்து (வினையடை) சடாரொலியுடன்.
Coffin
பிணப்பெட்டி இறந்தவர் உடலை வைத்தடக்கம்செய்ய வழங்கப்படும் பேழை கடலுக்கொவ்வாக் கப்பல் குதிரைக்குளம்யின் பகுதி (வி.) சவப்பெட்டியில் வை.
Coffin-bone
குதிரைக்குளம்படுத்த எலும்பு.
Coffin-joint
குதிரைக்குளம்படுத்த கணுப்பொருத்து.
Colt
குதிரைக்குட்டி தடுமாற்றமுடையவன் அனுபவமில்லாத இளைஞன் விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார் (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
Coltish
குதிரைக்குட்டி போன்ற துள்ளிக் குதிக்கின்ற குறும்புத்தனமான.
Corrugate
தாள்-இரும்பு முதலிய வற்றைத் திரைக்கச் செய் வளைத்து நௌி மடித்துத் திட்பமாக்கு மடிப்புக் குறியீடு மடிப்பிட்டு வளை.
Curtain-speech
நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை.
Dressage
நடைக்கட்டுப்பாடுகளில் குதிரைக்களிக்கப்படும் பயிற்சி.
Drycolene
திரைக்கொலீன் (உலர்வாயுச் சூழல் இணைக்குளிர்த்துமுறை
Equine
குதிரை சார்ந்த குதிரை போன்ற குதிரைக்குரிய.
Farrier
குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Fetlock
குதிரைக்காலடிக் குழைச்சு குதிரைக்காலடி குதிரைக்குளம்பின் மேல் மயிர்க்குச்சமுள்ள பகுதி.
Filly
பெண் குதிரைக்குட்டி துடுக்கான இனஞ்சிறுமி.
Flashback
திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு.
Random Fonts
Tab Shakti-16
Download
View Count : 7485
TAU_Elango_Veena
Download
View Count : 11946
TML Square
Download
View Count : 22087
Rasigapria
Download
View Count : 10927
Amudham
Download
View Count : 49068
GIST-TMOTKannadasan
Download
View Count : 11260
Tam Shakti 23
Download
View Count : 7127
TSC_Kannadaasan
Download
View Count : 6554
Sindhubairavi
Download
View Count : 14043
Tab-Heena
Download
View Count : 12287
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website