English to Tamil Dictionary: திரைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barebacked
வெறும் முதுகுடைய குதிரைச்சேணம் இல்லாத.
Booth
சாவடி சவுக்கை திரைச்சீலை விடுதி சந்தைக்கடை தட்டுக்கடை.
Burlap
கரடுமுரடான திரைச்சீலை பருக்கன் துணிவகை.
Canicular
அக்கினி நட்சத்திரைச் சார்ந்த கத்தரி நாளைச் சார்ந்த.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Canvas-stretcher
நெய்வண்ண ஓவியம் வரைவதற்கான திரைச்சீலையைத தாங்கும் மரச்சட்டம்.
Canvas-work
திரைச்சீலைமேல் செய்யப்படும் சித்திரப் பூ வேலை.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Cloth
துணிதுகில்நெய்யப்பட்ட துண்டுஅழுத்தக் கம்பளி அறுவைதுணிச்சீட்டிஆடைஉடைபணியுடைசமயநிலையுடைமேசை விரிப்புத்துணிகப்பல்பாய் இரட்டுநாடக அரங்கின் திரைச்சீலை
Cornice-pole
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
Cornice-rail
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
Crewel
திரைச் சித்திர வேலைக்குரிய முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுல் பின்னல் சித்திர வேலைப்பாட்டுக்குரிய கம்பிளி இழை முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணிமீது செய்யப்படும் சித்திர வேலை (வி.) முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணி மீது சித்திர வேலை செய்.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Curry-comb
குதிரைச் சீப்பு குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Dorsal
மீனின் முதுகுத் தடுப்பு முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த முதுகைச்சார்ந்த கூர் விளிம்பு வரையுடைய.
Dossal.,dossel
திருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி.
Drape
திரை திரைச்சீலை (வினை) துணி முதலியவற்றால் போர்த்து துணியால் மூடி ஒப்பனைசெய் துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய்.
Drapery
அறுவை வாணிகம துணிமணி விற்பனைத் தொழில் ஆடையணிமணிச் சரக்கு மடியாடை தொங்கல் ஒப்பனை திரைச்சீலை மடிப்புத்தொங்டகல் சிற்பத்தில் ஆடை உரு அமைதி (வினை) துணி போர்த்து திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
Flute
குழல் புல்லாங்குழல் இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம் திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம் (வினை) குழலுது குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி குழலிசைக் குரலிற் பேசு தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
Gearing
குதிரைச்சேணம் தொழிற்றுறைக் கருவிகலத் தொகுதி இயந்திர இயக்கங் கொண்டுசெல்லும் நெம்பிணைப்புக்களின் அமைப்பு.
Glandered
குதிரைச் சயம் மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை.
Gobelins, Gobelin Taperstry
ஓவியத் திரைச்சீலை வகை.
Habit
பழக்கம் மனப்பாங்கு உடற்பாங்கு வளரும் வகை அல்லது முறை மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு சமய நெறியினர் உடுப்பு (வி.) உடையணி உடுத்திக்கொள்.
Hangings
தொங்கல் திரைச்சீலைகள் போன்று தொங்கவிடப்படும் பொருள்கள்.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10664
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9457
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10167
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10938
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38888
Amma Bangla Font
Amma
Download
View Count : 53117
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18986
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11367
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23348

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close