English to Tamil Dictionary: திறங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capot
கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு.
Colourist
வண்ண ஓவியர் வண்ணத்திறங்களின் வல்லுநர்.
Consensual
உடனிணக்கத்துக்குரிய ஒத்திசைவான (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
Deep-browed
மிகுந்த அறிவாற்றல் திறங்கள் நிரம்பிய.
Degrade
தரங்குறை கீழ்ப்படிக்குக் கொண்டுபோ இழிவுபடுத்து பணித்துறைகளில் தண்டனையாகப் படி இறக்கு அடுக்குத் திறங்களில் அடுக்கு விசை குறை.
Demonology
பேய்நிலை ஆய்வு விளக்கம் பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
Diorama
ஒளி-நிழல் வண்ண வரைத்திறங்களின் மூலம் எழு ஞாயிறு போன்ற இயற்கை நேர்க் காட்சிப் பண்பு தோன்றத் தீட்டப்படும் ஓவியம்.
Diplomatize
அரசியல் வல்லுநராகச் செயலாற்று. ரீழ்ச்சி நயத்திறங்களைப் பயன்படுத்து.
Divalent
ஈரிணைதிற அணு ஈரிணைதிறத் தனிமம் இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம் (பெயரடை) ஈரிணை திறமுடைய இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Divalent
ஈரிணைதிற அணு ஈரிணைதிறத் தனிமம் இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம் (பெயரடை) ஈரிணை திறமுடைய இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Equipotential
விசைவகையில் எல்லாத் திறங்களிலும் சரிசம இயரலாற்றலெல்லையுடைய.
Equipotential
விசைவகையில் எல்லாத் திறங்களிலும் சரிசம இயரலாற்றலெல்லையுடைய.
Euphemism
மங்கல வழக்கு தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு இடக்கரடக்கர் வழக்குச்சொல் முனைத்த கெட்ட திறங்களை மறைத்துச் சிறு கெடுபண்புகளாகக் கூறுதல்.
Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
Homoousian
இறை மும்மையின் முத்திறங்களும் பொருண்மையில் ஒன்றேயாம் என்னுங் கோட்பாட்டாளர் (பெ.) பொருண்மை ஒன்றேயான.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Liberties
நீண்டகால மரபுரிமைகள் மரபாட்சி உரிமைத்திறங்கள் வழிவழி அனுபவச் சலுகைகள் பட்டய உரிமைகள் உரிமைப் பேறுகள்.
Lights
விளக்கக் கூறுகள் கண்டுபிடிப்புகள் அறிவுத்திறங்கள்.
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Mandrake
வாந்தி மயக்கத் திறங்களையுடைய நச்சுச் செடிவகை.
Many-sided
பல பக்கங்களுள்ள பல தோற்றக்கூறுகள் உடைய பல்வகையான ஆற்றல்கள் அமைந்த பல பண்புத் திறங்கள் கொண்ட.
Phrenology
மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல் பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வெளியமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல்.
Spinozism
அடிமூல ஒருமைக் கோட்பாடு பல்லுயிரும் தன் பல்வேறுபாடாகக் கொண்டு அவற்றின் பரப்பும் நினைவுத் திறங்களும் தன் பண்புகளாகவுடைய ஓர் எல்லையிலாப் பொருளே இயலுலகின் மூலம் என்ற ஸ்பைனோசா (1632-16ஹ்ஹ்) என்னும் ஸ்பானிய யூத அறிஞரின் கொள்கை.
Technics
தனித்துறை மரபுகள் தொழில் நுட்பக் கூறுகள் துறை நுணுக்க மரபுகள் துறைச் சொற்கள் துறை நுணுக்கப் பாணிகள் தனிச் செய்முறைத் திறங்கள் தொழில்துறை முறைகள் தொழில்துறை நுணுக்கங்கள்.
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18546
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10633
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16139
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10139
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12606
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16089
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8926
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18077
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6430
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28799

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close