Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திறமற்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blunderer
கண்மூடிச் செயலாற்றுபவர் முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர் செயல் திறமற்றவர்.
Dead-weight
பாழும் பளு துணை உயிர்த்திறமற்ற பாரம் தாங்க முடியாத சுமை (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
Deaf
செவிடான காதுமந்தமான கேளாத செவி கொடாத கேட்க விருப்பமில்லாத கவனிக்காத கதில்லாத இசைவற்ற இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற கெட்டை வகையில் உட்பருப்பற்ற
Desert
பாலைவனம் நீரில்லாப் பாழ்நிலம் மரங்களற்ற பொட்டற்காடு மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம் கவர்ச்சியற்ற பரப்பு உவர்ப்பூட்டும் செய்தி சுவைத்திறமற்ற ஊழி (பெயரடை) மக்கள் வாழாத மனித நடமாட்டமற்ற பாழான மரபற்ற புல் பூண்டற்ற விளைச்சலற்ற தரிசான வெட்டையான.
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Idiocy
பேதைமை மூளைத்திறமற்ற முழுநிறைமடமை.
Insentient
உணருந் திறமற்ற உயிரற்ற.
Lay Figure
ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம் சிறப்பற்றமனிதன் மதிப்பு ஏதும் இல்லாதவன் புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
Mechanical
இயந்திரத்துக்குதிய சிறு கைத்தொழில் சார்ந்த இயந்திர நுட்பம் சார்ந்த இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற இயந்தரங்களால் ஆக்கப்படுகிற இயந்திரத்தின் தன்மையுடைய தானே இயுரகுகிற இயல்நிலை இயக்கமுடைய உயிர்ப்புத்திறமற்ற அறிவுத்திறமற்ற தன் முதன்மையற்ற தன் செயலற்ற மாறாத கண்மூடி மரபான மரபுவழிப்பட்டியங்குகிற இயக்கஞ் சார்ந்த உள்நரப்பியக்கம் சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
Rude
நாகரிகன்ற்ற திருந்தாத இயல்பான நிலையில் உள்ள சூதுவாதற்ற கபடமற்ற முரட்டுத்தனமான கரடுமுரடாகச் செய்யப்பட்ட பருக்கனான நயமற்ற கலைத்திறமற்ற நுண்ணயமற்ற நுணுக்கத் திறமில்லாத கடுகடுப்பான தடுக்கமுடியாத திடீரெழுச்சியுடைய திடுக்கிடச்செய்கிற உரமான வலிய ஊக்கமுள்ள துடுக்கான அவமதிக்கிற தவறுக்கு வருந்தாத வெறுப்பைத் தருகிற.
Short-sighted
அணுக்கப்பார்வைக் கோளாறுடைய குறுநோக்குடைய முன்னறி திறமற்ற.
Short-sigthedly
முன்னறி திறமற்று தொலைநோக்கின்றி.
Soulless
உயிரற்ற உயிராற்றலற்ற உயிர்த்துடிப்பற்ற எழுச்சியற்ற கிளர்ச்சியற்ற ஆன்மநலற்ற அறிவுத்திறமற்ற உணர்ச்சித் திறமற்ற கவர்ச்சியற்ற சத்தற்ற மன அமர்வற்ற உள்ளார்வமற்ற வேண்டா வெறுப்பான.
Tactles
நயத்திறமற்ற செயல்திற நயமற்ற.
Toneless
தொனியற்ற கிளர்ச்சியற்ற உயிர்ச்செவ்வியற்ற தனித்திறமற்ற சுதியற்ற.
Unimaginative
கற்பனைத்திறமற்ற கற்பனைச் சிறப்பற்ற எழுச்சியற்றஉரை நடைபோன்ற பொதுநிலைப் பட்ட பொதுயாப்பு நிலையுடைய.
Unreceptive
ஏற்புத் திறமற்ற பொருள் வகையில் உறிஞ்சு பண்பற்ற.
Witless
அறிவுத்திறமற்ற பகுத்தறிவில்லாத பைத்தியம் பிடித்துள்ள.
Random Fonts
Vellore
Download
View Count : 17986
Tab Shakti 10
Download
View Count : 20827
Tab Shakti 7
Download
View Count : 7448
Kurinji
Download
View Count : 42874
TAU_Elango_Todi
Download
View Count : 20185
Tam Shakti 2
Download
View Count : 6971
Kallar
Download
View Count : 40135
TAU-Kabilar
Download
View Count : 20151
Elcot Thanjavur
Download
View Count : 27074
Tab Shakti-18
Download
View Count : 11632
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website