English to Tamil Dictionary: திறம்ப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberrant
சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anamorphous
திரிபு வடிவமுடைய நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomophyllous
ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
Astray
நெறிதிறம்பு வழிதவறி.
Bon Mot
(பிர.) நகைச்சுவைத்துணுக்கு திறம்பட்ட சொற்றொடர்.
Broadmoor
அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள் பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை.
Centaur
குதிரை உடலுடனும் கால்களுடனும் கழுத்திலிருந்து மனித உடலும் கையுமாக அமைந்த கிரேக்க புராண உரு கலப்பினப் பிறவி இரட்டை இயல்புள்ள மனிதன் இரட்டைத் தன்மையுள்ள பொருள் திறம்பட குதிரை வலவன்.
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Crook
இடையர் வளைகோல் மாவட்டச் சமய முதல்வர் வளைதடி கொக்கி வளைந்தபொருள் வளைவு குனிதல் உடல்வளைத்து வணங்குதல் குனிவு கூன் துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய் ஏமாற்று சூழ்ச்சி தந்திரம் (பெ.) வளைந்த (வி.) கொக்கியாக்கு கொக்கியாகு வளை வளைவுறு நேர்வழியிலிருந்து திறம்பு.
Curvature
வளைவு தொய்வு நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம் தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Default
குறை தவறு கடமை திறம்புகை சட்டப்படி நடக்கத் தவறுகை பணம் செலுத்தத் தவறுதல் தவணை தவறுதல் கணக்குக் கொடுக்கத் தவறுதல் (வினை) கடமை தவறிய குற்றம் செய் அழைப்பு விடுக்கப்பட்டபோது வழக்குமன்றத்துக்கு வராதிரு செயல் தவறு பணம் செலுத்தத் தவறு தவணை தவறு.
Degenerate
சீர்க்கேடுற்றவர் இனப் பண்பழிந்த விலங்கு (பெயரடை) பாடழிந்த இனத்திறம்கெட்ட முன்னே மேம்பாடிழந்த (உயி) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள (வினை) சீர்க்கேடுறு தாழ்நிலைக்கேடு.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Depart
புறப்படு விட்டு நீங்க வழி விலகிச் செல் வேறு வழியிற் செல் பிறழ்வுறு நெறி திறம்பு மாள்வுறு இறப்பு மூலம் பிரிவுறு விடைகொண்டு செல்.
Departure
புறப்பாடு வெளிச்செல்லுதல் செயல்முறை முயற்சி கருத்தீடுபாடு அறிவு முயற்சி பிறழ்வு மெய்ம்மையிலிருந்து விலகுதல் நேரளவிலிருந்து திறம்புதல் நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு.
Derange
ஒழுங்கு குலை. சீர்கேடாக்கு மூளைகுழப்பு அறிவு திறம்புவி.
Deviation
விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
Deviation
விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79283
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8372
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20734
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6564
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13218
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25118
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20030
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7431
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11729
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22840

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close