Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தீக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anabaptist
மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர் குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Anabaptistic, Anabaptistical
சமய மறு தீக்கைக் கோட்பாடு சார்ந்த.
Arson
தீக்கோள் எரியூட்டல் தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம்.
Arsonist,arsonite
தீக்கொளுத்தி.
Asbestine
கல்நாராலான கல்நார் போன்ற கல்நார்இயல்புடைய எரியாத தீக்கிரையாகாத.
Baptism Of Free
படைவீரனின் முதற்போர் கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை 'தூய ஆவி'யின் அருட்கொடை தீக்குளித்து உயிர்நீத்தல் எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
Baptismal
தீக்கைக்குரிய தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.
Baptist
தீக்கை செய்விப்பவர்.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Baptistery, Baptistry
தீக்கையிடம் ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம் முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி.
Baptize
தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய்.
Basalt, Basalt
திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல் எரிமலைப்பாறை வகை.
Basaltic
எரிமலைப்பாறையினாலான தீக்கல் வகை அடங்கிய எரிமலைப் பாறை போன்ற திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Blackbod-ing
தீக்குறியான தீமைகுறித்த.
Blooded
குருதி உடைய தூய இரத்தம் உடைய நன்மரபு வழிவந்த குருதித்தீக்கை பெற்றுள்ள.
Bodeful
வருவதை அறிவிக்கிற தீய முன்னறிகுறியான தீக்குறியுள்ள.
Bodement
தீக்குறிதீமை முன்னுணார்வுதீமை பற்றிய முன்னெச்சரிக்கை.
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Bricking Up
தீக்கல்லடைப்பு
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Cassowary
நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
Catechumen
தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Catechumenical
தீக்ககுமுன் கிறித்தவ சமய உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Christen
பெயரீட்டு விழாவில் கிறித்தவப் பெயர் சூட்டு திருத்தீக்கை விழாவினால் கிறித்தவனுக்கு கிறித்துவின் பெயரால் நாமச்சூட்டு பெயரிடு பெயரிட்டழை குழூஉப் பெயர் சூட்டு.
Random Fonts
P_Ravi
Download
View Count : 8075
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22860
Tab Shakti 10
Download
View Count : 20814
Tharakai
Download
View Count : 14593
KaVaS
Download
View Count : 9594
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8938
Mohanam
Download
View Count : 24841
Mannaram
Download
View Count : 9370
TAC-Kaveri
Download
View Count : 7051
TAU_Elango_Vasuki
Download
View Count : 9489
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website