Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தீங்கிழை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aggrieved
பொல்லாங்குக்கு ஆளான தீங்கிழைக்கப்பட்ட மனக்குறையுடைய.
Amende Honorable
தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல்.
Buzzard-clock
பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பழுப்பு நிறப் பெருவண்டு.
Disserve
தீங்கிழை உணவுமேடையில் இட ஒழிவு செய்.
Ill
தீமை கேடு தீங்கு பொல்லராங்கு கெடுதி கேடான செய்தி (பெயரடை) கெட்ட தீய தீங்கிழைக்வகிற கேடுசூழட்கிற ஒழுக்கக்கேடான அவல நிலையிலுள்ள பொல்லாங்கான பாதகநிலையிலுள்ள துயர் தருகிற இடர்ப்பாடான கடுமைவாய்ந்த கண்டிக்கத்தக்க நோயுற்ற தவறான (வினையடை) மோசமாக கேடாக மாறாக பாதகமாக அரை குறையாக குறைபாடுகளுடன் போதாநிலையில் தவறாக திருந்தா நிலையில் குறி தவறி வாய்ப்புக்கேடாக இடர்ப்பட்டு தொல்லை தொந்தரைகளுடன் மனக்குறையுடன்.
Ill-disposed
தீங்கிழைக்கும பாங்குள்ள பழியார்வமுள்ள சுமுகமாயிராத.
Injured
புண்பட்ட தீங்கிழைக்கப்பட்ட தீங்குக்கு ஆளானதாகக் குறைப்படுகிற தீமை உண்டுபண்ணத்தக்க மதிப்புக் கேடான அவதூறான.
Injurious
புண்படுத்துகிற தீங்கிழைக்கின்ற
Injury
தீங்கு தீங்கிழைக்கும் செயல் தீமை உண்டு பண்ணும் நடத்தை இழப்பு சேதம் ஊறு காயம் அழிபாடு.
Injustice
நேர்மைக்கேடு அநீதி முறையற்ற செயல் உரிமைப்பறிப்பு தீங்கிழைப்பு.
Malefaction
தீங்கிழைப்பு பொல்லாங்கு குற்றம்.
Malefactor
கேடுவிளைவிப்பவர் தீங்கிழப்பவர் குற்றவாளி.
Malefic
கேடு சூழ்கிற தீங்கிழைப்பவர் குற்றவாளி.
Pestilential
பெருவாரி நோயியல்பு வாய்ந்த கொள்ளைநோய் விளைக்கிற கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட பேரழிவு செய்கிற பெருவாரியாகத் தீங்கிழைக்கிற வெறுப்பூட்டுகிற தொந்தரை செய்கிற.
Prejudice
முற்சாய்வு முற்கோள் தப்பெண்ணம் கேடு தீங்கு பொல்லாங்கு ஊறு இழப்பு எதிர்ச்சார்பு (வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு முன்கூட்டி மனங்கெடு கேடு உண்டுபண்ணு தீங்கிழை பொல்லாங்குப்படுத்து எதிர்ச்சார்பாக்கு.
Prey
கொண்டி இரைவிலங்கு இரை பலி (விவி.) போரில் தப்பி மீண்டது தன்னுயிர் (வினை.) இரை தேடு இரையாகக்கொள்ளு சூறையாடு அரித்துத்தின் உவ்ர்ச்சிவகையில் உள்நின்று அரி தீங்கிழை.
Ransom
மீட்டுப்பணம் பிணையமீட்பு போர்க்கைதியின் காவல்மீட்பு உரிமைவிலை கொள்ளை வரி தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு கழுவாய் பரிகாரம் பெருந்தொகை கொள்ளைவிலை (வினை) மீட்டுப்பெறு கழுவாய் தேடு எதிரீடுசெய் பரிடிசகாரந்தேடு மீட்பபுப்பணம் பெற்று விடுவி விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு விடுதலைப் பணங்கோரு சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு உரிமையை விலைகொடுததுவாங்கு.
Sinner
பாவி தீங்கிழைத்தவர்.
Sting
கொடுக்கு கொட்டும் உறுப்புமுனை பாம்பின் நச்சுப் பல் முனை பூச்சி வகையின் கொட்டும் உறுப்பு (தாவ.) கொடுக்கு உறுப்பு நச்சுப் பூச்சி முள்ளிழை கொட்டுதல் கொடுக்கெறிதல் கொட்டுப்புண் கொட்டுதலால் ஏற்படுங்காயம் கடுப்பு கொட்டுதலால் ஏற்படும் நோவு குத்துமுள் குத்துமுனை தாக்கு முனை தாக்காற்றல் நோவுறுத்தும் கருவி தீங்கிழைக்கும் ஆற்றல் வேதனைக் கடுமை கொடும் பகைமை ஆற்றல் முனை விசைமுகப்பு கூர்மை விறுவிறுப்பு திறமிக்க சொல் துணுக்கின் தாக்குதிறம் (வினை.) கொட்டு கொடுக்கினால் தாக்கு கொட்டிக் காயம் உண்டு பண்ணு கடுப்பு உண்டுபண்ணு கொட்டி நோவுறுத்து மனவேதனையூட்டு சுறீரெனத் தாக்கு கொட்டும் ஆற்றல்பெற்றிரு வேதனையயூட்டும் ஆற்றல் பெற்றிரு கொட்டும் ஆற்றலைப் பயன்படுத்து ஏய் மோசடிக்குள்ளாக்கு கடுப்புக் கொள் கொட்டினாற் போன்ற வேதனை கொள் கைப்பற்று சிக்கவை (இழி.) பெருஞ்செலவுக்குள்ளாக்கு கடுஞ்செலவில் சிக்கவை.
Unhurtful
தீங்கிழையாத தீங்க செய்யாத.
Unoffending
புண்படுத்தாத தீங்கிழைக்காத.
Wire-worm
கம்பிப் புழு தீங்கிழைக்கும் முட்டைப்புழு வகை.
Wrongously
பாவமிழைதீங்கிழைdo wrong
Random Fonts
Lathangi
Download
View Count : 23433
TAU_Elango_Panchali
Download
View Count : 34792
GIST-TMOTChanakya
Download
View Count : 26198
Abohi
Download
View Count : 9622
AndalTSC
Download
View Count : 6722
Kksblack
Download
View Count : 11085
Siva 0002
Download
View Count : 23540
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11233
Mathuram
Download
View Count : 29564
Tharakai
Download
View Count : 14593
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website