English to Tamil Dictionary: தீங்குகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concern
சார்புடையது தொடர்பு சார்பு அக்கறை கவலை மதிப்பு கவனம் தொழில் நிறுவனம் அமைப்பு (வி.) தொடர்புடையதாயிரு சார்புடையதாயிரு பற்றியதாயிரு உரியதாயிரு நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு பாதிப்பாயிரு தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு ஈடுபாடு கொண்டிரு தொடர்புபடுத்து சார்பு படுத்து அக்கறை யூட்டு மன அமைதி கலை கவலையுண்டு பண்ணு.
Impute
செயல்காரணமாகச் சுட்டிக்காட்டு பண்புக்குரியவராகக் குறித்துக்காட்டு. காரணமாகக் குறித்துரை (இறை) நலந்தீங்குகளுக்கு வேறொருவரைப் பகராளாகச்சுட்டு.
Long-suffering
சகிப்புத்தன்மை நெடுங்காலம் தீங்குகளைப் பொறுமையோடு தாங்கியிருத்தல் (பெ.) தீங்குகளை நெடுங்காலம் பொறுத்துக்கொண்டுள்ள.
Reform
சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
Speculate
ஊகஞ் செய் ஊக ஆய்வு நிகழ்த்து வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு தொலைநீடாய்வு செய் கற்பனைக்கோட்டை கட்டு ஊக வாணிகஞ்செய் வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு துணிந்து முதலிடு துணிகர ஆதாய வேட்டையாடு கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு உருப்பளிங்கு நோக்கு துருவிநோக்கு தேர்ந்தவராய் எதிரிநிழலிட்டுக் காட்டு கோட்பாட்டுக் கோட்டைகட்டு கனவுக் கூடகோபுரம் எழுப்பு கனவுமாடம் புனை.
Visit
பார்வையீடு சுற்றிப் பார்வையிடுதல் காட்சிப் பயணம் காட்சியுலா வருகைதரவு உழைச்செலவு பணிமுறை மேற்பார்வையீடு கண்காணிப்பு வருகை அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவுரிமை (வி.) பார்வையிடு சுற்றிக்காண் சென்று பார்வையிடு வருகை வழங்கு மேற்பார்வையிடு தீங்குகள் வகையில் மேற்சுமத்தீடு செய் நலங்கள் வகையில் மீவழக்கீடு செய்.
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13217
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31826
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8829
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6053
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441308
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18943
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15027
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45247
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29569
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28860

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close