Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தீர்வை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
After-care
நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு பிற்பாதுகாப்பு.
Agist
கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல் தீர்வைவிதி.
Agistment
மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல் தீர்வைவிதித்தல் மேய்ச்சற் கூலி தீர்வை.
Air (eyot)
ஆற்றிடைத் தீர்வு
Algorithm
தீர்வுநெறி
Anchorage
நங்கூரமிட்டு நிற்றல் நங்கூரமிட்டுத் தங்குமிடம் ஆதாரம் உறுதிக்கடைப்பிடி கப்பல் தங்குவதற்கான தீர்வை.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Arrangement
ஓழுங்கு செய்தல் ஒழுங்கு சீர் சீரமைக்கப்பட்ட பொருள் வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல் தீர்வு ஒத்திசைவு.
Bill-chamber
ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
Box Decision
தீர்வுப் பெட்டி
Casting-vote
தீர்வுமொழிச்சீட்டு முடிவுவாக்கு சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Cess
வரி தீர்வை (வி.) வரி விதி.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Clearing
அடைசல் அகற்றல் தடைநீக்கம் இடஒழிப்பு காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல் காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம் பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Clinch
விடாப்பிடி தீர்முடிவு முடிவுத்தீர்வு (வி.) ஆணியை அடித்து மல்க்கி இறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டிறுக்கு குத்துச்சண்டையில் கை ஓங்க முடியாத அளவில் நெருங்கிப்பிடி.
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Counter-irritant
உடலெரிவுமூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்து வகை.
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Critical Path
நெருக்கடியான பாதைதீர்வான பாதை
Crucial
கடுஞ்சோதனையான சிக்கல் மையமான முடிவுக்கட்டமான தீர்வுக்குரிய முடிவைத் தீர்மானிக்கிற நெருக்கடியான மிகு முக்கியமான சிலுவை போன்ற சிலுவை உருவுள்ள.
Crux, N. Pl. Cruxes, Cruces.
சிலுவை கடும்புதிர் கடுஞ்சிக்கல் இன்னல் அல்லது குழப்பம் உண்டாக்கும் பொருள் முடிவுத் தீர்வுக்குரிய திருப்பம் அறுதி செய்ய உதவும் கூறு சிக்கலின் உயிர்க்கூறு.
Custom
வழக்கம் சட்ட மதிப்புடைய வழக்கம் வாடிக்கை மரபு செயல் வழக்காறு அடிப்பட்ட வழக்காறு பொருள்மீதுள்ள வரி சுங்க வரி தீர்வை.
Custom-house
சுங்கச் சாவடி ஏற்றுமதி-இறக்குமதி வரி நிலையம் தீர்வை வரி பிரிக்குமிடம்.
Random Fonts
Keeravani
Download
View Count : 107687
Tab Shakti-22
Download
View Count : 18093
Mallikai
Download
View Count : 11347
TAU_Elango_Mullai
Download
View Count : 18812
Tam Shakti 36
Download
View Count : 18388
Tam Shakti 15
Download
View Count : 24138
TAU_Elango_Anjali
Download
View Count : 17141
Tab Shakti-9
Download
View Count : 29952
TAC-Kaveri
Download
View Count : 7037
Vellore
Download
View Count : 17956
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website