English to Tamil Dictionary: தீவனம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Browse
இளந்தளிர் உணவு கிளை தழை பசுந்தீவனம் தழை மேய்தல் கறித்தல் கொய்தல் பறித்தல் விட்டுவிட்டு வாசித்தல்.
Browsing
செடியின் முளை-தளிர்-இலை முதலியன பசுந்தீவனம் கறித்தல் பொய்தல் பறித்தல் விட்டுவிட்டு வாசித்தல்.
Cattle Feeds
கால்நடைத் தீவனம்
Clover
கால்நடைத் தீவனமாகப் பயன்படும் மணப்புல் வகை.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Ensilage
பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம் (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Ensilage
பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம் (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Feeds
தீனி தீவனம்
Fodder
தீவனம் கால் நடைத் தீனி விலங்குணவு (வினை) தீவனம்கொடு.
Fodder
தீவனம்தீவனம்இரைவிலங்குணவு
Forage
கால்நடைத் தீவனம் தீனி போர்க்குதிரைக்குரிய தீனி சூறையாட்டு மேய்ச்சல் தேட்டம் (வினை) கொள்ளையடி சூறையாடு மேய்ச்சல் தேடு எங்குந்தேடு.
Grass-cutter
குதிரைக்குப் புல் தீவனம் சேகரிக்கும் பணியாள் புல்செதுக்கி.
Kohirabi
இங்கிலாந்திற் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுங் கோசுக்கீரை வகை.
Liveryman
பணிச்சின்னமணிந்த ஊழியர் நகரத் தொழிற்குழு உறுப்பினர் படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
Lucern, Lucerne
கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிற மணப்புல் சார்ந்த செடிவகை.
Mangel, Mangel-wurzel
கால்நடைத் தீவனமாகப்பயன்படும் பெரிய சர்க்கரைக் கிழங்கு வகை.
Pasture
கால்நடைத் தீவனம் மேய்ச்சல் பசும்புல் தரை பசும்புல் நிலம் (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ கால்நடைகளை மேயவிடு ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய் ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Poultry Feeds
கோழித் தீவனம்
Provender
தீவனம் கால்நடை உணவு கேலிவழக்கில் மக்கள் உணவு.
Silage
ஊறுதீவனம்குழிக்காப்புத்தீனி போர்த்தீனி
Silage
ஊறுதீவனம்குழிக்காப்புத்தீனி போர்த்தீனி
Soil
தழைவெட்டு கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.
Stover
தீவனம் மாத்தீனி.
Tare
கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புதர்ச்செடி வகை.
Vetch
கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20144
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12206
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15899
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11233
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16151
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19703
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11037
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22761
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7082
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23526

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close