English to Tamil Dictionary: தீவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Calypso
அமெரிக்க மேலை இந்தியத் தீவின் பழங்குடிகள் இயல்வரவாகப் பாடும் நாட்டுப்புறப் பாடல்.
Dyak
போரினியோத் தீவின் தொல்குடியினர்.
Evil
கேடு பொல்லாங்கு கொடுமை கேடான பொருள் தீவினை பழி பாவம் தீங்கு ஊறு (பெ.) கெட்ட தீங்கான.
Hardship
இன்னல் துன்பம் வறுமை படமுடியாத்துயரம் தீவினைப் பயன் பொல்லாங்கான சூழல்.
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Insularity
தீவின் இயல்பு தனிநிலை தனி ஒதுக்கம் குறுகிய மனப்பான்மை.
Jersey
ஆங்கிலக் கடற்கால்வாயிலுள்ள தீவின் பெயர்.
Lagoon, Lagune
காயல் கடற்கழி கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம் மணித்தீவின் மையவட்டக் காயல்.
Laputan
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர் (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த வியப்புக் கற்பனையான கனவுத்தோற்றமான பொருத்தமற்ற.
Maltese
மால்ட்டா தீவின் மொழி மால்ட்டாவின் குடிவாணர் (பெயரடை) மால்ட்டாவைச் சார்ந்த மால்ட்டாவின் மொழி சார்ந்த.
Manchineel
மேலே இந்தியத்தீவின் நச்சுப் பால்மர வகை.
Manx
மேன் தீவினைச் சார்ந்தவர் மேன்தீவு வாலில்லாப் பூனைவகை (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த.
Rhode Island
அமெரிக்க தீவின் பெயர் அமெரிக்க தீவினை உள்ளடக்கிய உறுப்பரசு.
Samian
கிரேக்க நாட்டையடுத்த சாமோஸ் தீவினன் (பெ.) சாமோஸ் தீவினைச் சார்ந்த.
Samoan
சமோவாத் தீவினர் சமோவாத் தீவின் மொழி (பெ.) சமோவாத் தீவு சார்ந்த சமோவாத் தீவின் மொழி சார்ந்த.
Sardinian
சார்டினியா தீவினர் சார்டினியா நாட்டவர் (பெ.) சார்டினியா தீவைச் சார்ந்த சார்டினியா நாட்டைச் சார்ந்த.
Sheading
வட்டகை மேன் தீவின் ஆறு ஆட்சிப் பிரிவுகளில் ஒன்று.
Sicanian
சிசிலி தீவின் தொல்பழங்குடியினர் (பெ.) சிசிலி நாட்டுத் தொல்பழங்குடி சார்ந்த.
Sicel
கிரேக்கருக்கு முற்பட கி.மு.11ஆம் நுற்றாண்டில் சிசிலித் தீவில் குடியேறிய பழங்குடி இனத்தினர் (பெ.) சிசிலித் தீவின் தொல்குடி சார்ந்த.
Sicilian
சிசிலித் தீவினர் (பெ.) சிசிலித்தீவு சார்ந்த சிசிலித் தீவுக்குடிமக்கள் சார்ந்த.
Sin
பழிவினை பாவம் தீவினைப்பயன் பாவ உணர்ச்சி புனிதக்கேடு சமயநெறி திறம்பல் அறக்கொலை பொல்லாங்கு தீங்குநிலை தீவினை (வினை.) பாவமிழை பொல்லாங்கிழை பழிக்கறைப்படுத்து தீங்கிற்காளாக்கு நன்றிக்கேடு செய்.
Sinfully
தீவினையாக பாவநிலையில் பாவஞ்செய்யும் நிலையில் பாவ உணர்ச்சியுடன் பாவத்தோடு.
Sinless
பழிபாவமற்ற தீவினைசாராத அறநெறி தவறாத புனித நிலையுடைய.
Slim
மெல்லிய ஒடுங்கிய ஒல்லியான இடுங்கிய நீள் பொருள்களில் மிகக்குறைந்த சுற்றளவுள்ள ஒரு கைக்குள் அடங்குகிற நொய்தான கட்டமைப்புடைய மிகச்சிறிய வடிவமுடைய சூழ்ச்சிமிக்க பொல்லா யூகமிக்க தீவினையஞ்சாத (வினை.) ஒடுங்கியதாக்கு உடல் வகையில் ஒல்லியாவதற்குரிய வழிவகைகளைக் கையாளு.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13881
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16859
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13868
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20139
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11911
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13190
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79209
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20958
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10075
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27021

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close