Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தீவில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Centenier
பண்டை ரோமர் படையில் நுற்றவர் தலைவர் ஜெர்சித்தீவில் காவல் துறைப் பணியாளர் நுறு கெலித்தவர் நுறு என்னும் எண்ணிக்கைமைய எட்டிப் பிடித்தவர்.
Chypre
சைப்பிரஸ் தீவிலிருந்து வரும் நறுமணப் பொருள் வகை.
Cyprian
சைப்ரஸ் தீவில் வாழ்பவர் சைப்ரஸ் நாட்டினர் ஒழுக்கவரம்பற்றவர் காமவெறிபிடித்த பெண் (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய ஒழுக்கவரம்பற்ற காமவெறி பிடித்த.
Cypriot, Cypriote
சைப்ரஸ் தீவில் வாழ்பவர் சைப்ரஸ் நாட்டினர் (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய.
Deemster
மேன் தீவிலுள்ள இரு நடுவர்களில் ஒருவர்.
Enisle
(செய்.) தீவாக்கு தீவில் வை தனிப்படுத்து துண்டி.
Indri
மடகாஸ்கர் தீவில் இரவில் உலாவும் நீண்ட முகமுடைய குரங்கினம்.
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Keys
போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம் போப்பாண்டவரின் அதிகார ஆற்றல் மான் தீவிலுள்ள கீழவை.
Lockman
'மான்' தீவில் பிண ஆய்வாளரின் துணைவர்.
Madeira
மடீராத் தீவில் செய்யப்படும் வெள்ளை இன்தேறல் வகை.
Manxman
மேன் தீவில் வாழ்பவர்.
Maroon
மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த நீகிரோ வகுப்பினர் தனித்துக் கடப்படடவர் (வினை) தண்டனையாகக் குற்றவாளியைத் தனியாக தீவில் விட்டுவிடு பொழுதுபோக்கு.
Pepper-pot
மிளகுப்பொடி தூவுகலம் இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை ஜமெய்க்கா தீவில் வாழ்பவர்.
Portland
போர்ட்லாந்து தீவிலுள்ள சிறை (பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய.
Rumpy
மான் தீவிலுள்ள வாலில்லாப் பூனைவகை.
Sabicu
மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை குயூபாநாட்டு மரவகையின் தடி.
Sicel
கிரேக்கருக்கு முற்பட கி.மு.11ஆம் நுற்றாண்டில் சிசிலித் தீவில் குடியேறிய பழங்குடி இனத்தினர் (பெ.) சிசிலித் தீவின் தொல்குடி சார்ந்த.
Siceliot
சிசிலித் தீவில் குடியேறிய பண்டைய கிரேக்கர்கள் (பெ.) சிசிலியில் குடியேறிய பண்டைய கிரேக்கர்களைச் சார்ந்த.
Siculo-arabian
சிசிலித் தீவில் திரித்தமைவுற்ற அராபிய மொழி.
Tasmanian
டாஸ்மோனியா தீவில் வாழ்பவர் (பெயரடை) டாஸ்மோனியா தீவினைச் சார்ந்த.
Vega
(ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம் கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம் கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி.
Random Fonts
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22875
Tam Shakti 6
Download
View Count : 18195
Tab Shakti-20
Download
View Count : 8171
Sundaram-0820
Download
View Count : 13231
ThendralUni
Download
View Count : 25130
Tab Shakti-12
Download
View Count : 8217
Geetham
Download
View Count : 8637
KavipPriya
Download
View Count : 17471
Tam Pattinathar
Download
View Count : 20658
TSCu_Times
Download
View Count : 15588
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website