English to Tamil Dictionary: தீவுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anime
மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின் பிசின் பசை.
Archipelagic
தீவுகள் செறிந்த கடல் சார்ந்த தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
Archipelago
தீவுக் குழு
Archipelago,n..
தீவுகள் செறிந்த கடல் தீவுக்கூட்டம்.
Babiroussa, Babirussa
செலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
Banxring
சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை.
Barracuda
மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன்.
Beachcomber
உருள்பேரலை பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
Bully-tree
பாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.
Bummock
ஆர்க்னித்தீவுக்குழுவில் விழா விருந்திற்குத் தேறல் வடித்தல்.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Candle-nut
பசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை.
Carib
மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர் மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Casco
சரக்குகளைக் கொண்டு சென்று கப்பலில் ஏற்றி இறக்கும் பிலிப்பைன் தீவுகளுக்குரிய படகு வகை.
Cassumunar
கிழக்கிந்தியத் தீவுகளின் இஞ்சி வகை.
Chacha
அமெரிக்க மேலைஇந்தியத் தீவுக்களுக்குரிய ஆடல் வகை.
Chian
கிரேக்க நாட்டை அடுத்த கீயாஸ் என்ற தீவுக்குரிய.
Coral Islands
பவளத் தீவுகள்
Cow-pilot
மேற்கு இந்தியத் தீவுகளின் மீன் வகை.
Creole
மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகள் குடியேறிய ஐரோப்பியர் அல்லது நீகிரோவர் அல்லது அவர்தம் கால்வழியினர் அமெரிக்காவில் பிறந்த நீகிரோவர் (பெ.) மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள் அல்லது நீகிரோவின் கால்வழியினரான விலங்குகள் முதலியன வற்றின் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய நாடுகளின் சூழலுடன் இணைக்குவிக்கப்பட்ட.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Cyprian
சைப்ரஸ் தீவில் வாழ்பவர் சைப்ரஸ் நாட்டினர் ஒழுக்கவரம்பற்றவர் காமவெறிபிடித்த பெண் (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய ஒழுக்கவரம்பற்ற காமவெறி பிடித்த.
Cypriot, Cypriote
சைப்ரஸ் தீவில் வாழ்பவர் சைப்ரஸ் நாட்டினர் (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய.
Dodo
வான்கோழி அளவுள்ள பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய மரபழிந்துபோன மோரிஸ் தீவுகளுக்குரிய பெரிய பறவை.
Fireback
சுமத்திரா தீவுக்குரிய சிவந்த முதுகினைக் கொண்ட வேட்டைப் பறவை வகை அடுப்பின் பின்சுவர் பின்சுவர் அணியிருப்புத்தகடு.
Random Fonts
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8090
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14113
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18575
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25429
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10601
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12440
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23419
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18311
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16497
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39371

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close