Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: துடைப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Avengement
பழிதுடைப்பு.
Bass-broom
முரட்டுநார்த் துடைப்பம்.
Bellow Duster
துருத்தித் துடைப்பத் தூரிகை
Besom
குச்சுத்துடைப்பம் விளக்குமாறு துப்புரவாக்கும் பொருள். (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
Boots
உண்டி விடுதிப்பணியாள் விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.
Broom
மவ்ல் வெளிகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை விளக்குமாறு வனாருகோல் துடைப்பம் (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
Broom-corn
துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்.
Broomrape
துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Clothes-brush
ஆடை துடைப்புத் தூரிகை.
Crumb-brush
மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம்.
Dab
மென்மையான அடி இலேசான தட்டு மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள் கட்டி பஞ்சு ஒற்றுகை கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு (வினை) மெல்ல அடி மெதுவாகத் தட்டு கொஞ்சலாகக் கொத்து இலேசாக ஒற்று.
Duster
தூசி துடைக்கும் துணி துடைப்பத் தூரிகை
Eraser
துடைப்பான் வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு.
Eraser
துடைப்பான் வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு.
Eye-servant
கண் துடைப்பு வேலையாள் மேலாளின் கண்பார்வையில் மட்டும் வேலை செய்பவர்.
Eye-service
கண் துடைப்பு வேலை.
Eyewash
கண் கழுவு மருந்து கண் துடைப்பு வேலை.
Femur
துடையெலும்பு பூச்சிகளின் கால்துடைப்பகுதி.
Head Cleaning Device
தலை துலக்குச் சாதனம்முனைத் துடைப்பு சாதனம்
Master Clear
பெரும் துப்பரவாக்கம்பெரும் துடைப்பு
Mop
துடைப்பக் கந்தற்கிழி விளக்குமாற்றுக் குஞ்சம் (வினை) துடைப்பத்தால் பெருக்கு கண்ணீர் துடை வியர்வை ஒத்தி அகற்று எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று எதிரி வீரர்களைக் கொண்றேழி எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று.
Napkin
குறுந்துணி துடைப்புக்குட்டை குழந்தையின் அணையாடை.
Napkin-ring
துடைப்புக்குட்டை வளையம்.
Random Fonts
Tiruvaru
Download
View Count : 9890
GIST-TMOTKomala
Download
View Count : 13224
TAU_Elango_Marutham
Download
View Count : 65365
Kksblack
Download
View Count : 11097
PonniTSC
Download
View Count : 17117
Sundaram-1352
Download
View Count : 13603
Sundaram-1341
Download
View Count : 20126
ELCOT Salem
Download
View Count : 12598
Mallikai
Download
View Count : 11371
Geethapria
Download
View Count : 41722
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website