English to Tamil Dictionary: துணியாலான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buckram
கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி விறைப்பு முரட்டுநடை விறைப்பான தோற்றம் முரட்டுறுதி (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான விறைப்பான இம்மியும் வளைந்து கொடுக்காத (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Chintz
சீட்டித்துணி பல்வண்ண அச்சுத்துணி (பெ.) அச்சடித்த அச்சுத்துணியாலான.
Crape
துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான (வி.) மென்பட்டுத் துணி அணிவி மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி கரும்பட்டுத் துணியால் அணி செய் முடியைச் சுருளச் செய்.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Flannel
நாரியல் சணல் துணி நாரியல் சணல் துணியாலான உள்ளுடை.
Flannels
நாரியல் மென்சணல் துணிவகைகள் நாரியல் மென்சணல் துணியாலான உள்ளுடைகள் மென்சணல் துணிக்கட்டுகள்.
Jeans
சாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள்.
List
பட்டியல் பெயர்ப்பட்டி இனக்குறிப்புப் பட்டி நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி விலைப்பட்டி துணி ஓரம் கரை வகைமாறிய துணியாலான ஓரக்கரை கரை கிழிந்த கச்சை (வினை) படைவீரனாகச் செல் பட்டியலில் பதிவு செய் கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து.
Oilskins
எண்ணெய்த் துணியாலான முழு உடைத்தொகுதி.
Taper
மெழுகுதிரிப்பட்டை மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி மெழுகு தோய்ந்த விளக்குத்திரி (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல் தேய்ந்து தேய்ந்து செல்லுவி.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24678
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15179
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16890
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82360
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22849
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65655
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29570
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7922
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43063

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close