Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: துணிவகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Astrakhan
சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை முரட்டுத் துணிவகை.
Bombasine
பட்டுக் கம்பளித்துணிவகை.
Box-cloth
குதிரை ஏற்றத்துக்குரிய கெட்டத்துணிவகை.
Broadcloth
ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை.
Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Burlap
கரடுமுரடான திரைச்சீலை பருக்கன் துணிவகை.
Burnet
இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை விட்டில்பூச்சி வகை (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
Burrel
இடைக்கால முரட்டுப் பழுப்புநிறத் துணிவகை.
Butter-muslin
வெண்ணெய் சுற்றி வரிவதற்கான தளர்த்தியாக நெய்யப்பட்ட துணிவகை.
Casement-cloth
பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் துணிவகை.
Catgut
விலங்கின் குல்ல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை நரம்புக்கம்பி நரப்பிசைக்கருவியின் தந்தி முரட்டுவடத் துணிவகை.
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Crumb-cloth
அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
Denim
முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
Dhurrie
நிலவிரிப்புத் துணிவகை தரைக் கம்பளம்.
Dolly Varden
பெண்களுக்குரிய பின்னல் வேலைப்பாடுடைய மெல்லிய துணிவகை ஒருபுறமாகக் கீழே வளைக்கப்பட்டுப் பூவேலை ஒப்பனை செய்யப்பட்ட பெரிய குல்லாய் வகை.
Domett
கம்பளியும் பருத்தியும் கலந்து நெய்யப்பட்ட துணிவகை பிணம்போர்த்தப் பயன்படுத்தப்படும் ஆடை வகை.
Ducks
முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை.
Faille
பளபளப்பில்லாத மெல்லிய பட்டாடைத் துணிவகை.
Flannels
நாரியல் மென்சணல் துணிவகைகள் நாரியல் மென்சணல் துணியாலான உள்ளுடைகள் மென்சணல் துணிக்கட்டுகள்.
Foulard
நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை.
Foundation-muslin, Foundation-net
உடுப்புகளையும் பெண்டிர் அணியுங் குல்லாய்களையும் விறைப்பாக்குவதற்காகப் பசையிட்டு ஒட்டவைத்த துணிவகைகள்.
Gabardine
கம்பளி உள்வரி இணைவுடைய பதி அல்லது பட்டுத்துணிவகை மழைகாப்புச் சட்டைக்குரிய துணிவகை.
Heather-mixture
புதர்ச்செடியின் பல்வண்ண மலர்களைப் போன்று பல்வண்ணங்களைக் கொண்ட துணிவகை (பெ.) புதர்ச்செடி மலரின் பல்வண்ணங்களைக்கொண்ட.
Kamptulicon
தரைவிரிப்புத் துணிவகை ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
Random Fonts
TAC-Valluvar
Download
View Count : 7870
Lathangi
Download
View Count : 23393
Karmukil
Download
View Count : 12669
Thevaki
Download
View Count : 12484
Sundaram-0831
Download
View Count : 15135
Tam Shakti 42
Download
View Count : 14180
Kksblack
Download
View Count : 11055
TAMu Maduram
Download
View Count : 10823
GIST-TMOTPadma
Download
View Count : 14068
TAU-Kambar
Download
View Count : 37373
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website