Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: துணுக்குகளை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cataclastic
(மண்.) நொறுக்கப்பட்ட சிறு துணுக்குகளாலான.
Confetti
தித்திப்புப்பண்டம் தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள் திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
Corn
பருப்பு கொட்டை பயிர் விதை தானியம் கதிர்மணி கூலத்தொகுதி மக்காச்சோளம் (பெ.) கூலத்துக்குரிய கூலத்திற்கான கூலத்தினால் செய்யப்பட்ட பயிர்களிடையே வளர்கிற கூலத்தை உணவாகக் கொள்கிற நுண்மணிகளாலான (வி.) நுண்மணிகள் போலாக்கு உப்புத்துணுக்குகளைத் தூவு உப்பிட்டுக் கெடாமல் வைத்திரு கூலமாய் உருவாகு விதையாகு.
Crumb
அப்பத்துண்டு சிறு துணுக்கு பொருக்கு சிறு பகுதி அப்பத்தின் மென்மையான உட்பகுதி (வி.) சிறு துணுக்குகளாக்கு இடி பொடி அப்பத்துண்டுகளை உள்ளிடு அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து தூள்படு பொடியாகு நொறுக்கு துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Crumb-brush
மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம்.
Crumb-cloth
அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
Curney, Curny
சிறு துணுக்குகளாகவுள்ள சிறு மணிகளாகவுள்ள.
Detrited
ஒரே பாளம் சிதைந்துருவான சிதறித்துண்டு துணுக்குகளான.
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Disjecta Membra
உடைந்த பகுதிகள் துண்டுத் துணுக்குகள்.
Dogs-meat
நாயுணவு நாயின் உணவு என விற்கப்படும் துண்டுத் துணுக்குகள்.
Facetiae
வேடிக்கைப் பேச்சுக்கள் நொடிப்பேச்சுக்கள் கேலித்துணுக்குகள் நகைச்சுவை ஏடுகள் கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல் மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி.
Fat Bits
பருத்த துணுக்குகள்பருத்த பிட்டுகள்
Fragmental
பழம் பாறையின் துணுக்குகள் கொண்ட துண்டுகளாயுள்ள.
Fragmentary
துண்டுத்துணுக்குகள் கொண்ட முறிந்து போன உடைந்த.
Gag-man
இசை நாடக நிகழ்ச்சிகளிடையே திட்டமிட்ட நகைத்திறத் துணுக்குகளை அமைப்பவர்.
Hydroscopic Nuclei
நீர் அருந்தும் துணுக்குகள்
Jest-book
நகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம் விகடத்துணுக்கு நூல்.
Odds
.துண்டுத்துணுக்குகள் உயர்வுதாழ்வு வேற்றுமை மனவேறுபாடு சச்சரவு சாதகநிலை போடடியில் பிற்பட்டவர்க்குரிய சலுகை விட்டுக்கொடுக்கும் வீதாச்சாரச் சலுகை நகைக்கூறு வருநிலை வாய்ப்பு நிகழ இருப்பது.
Paraphernalia
எடுபிடி கொடி மூட்டை முடிச்சு உரிமை மகளிர் பரிவாரம் இயந்திரத்தின் துணைக்கலத்தொகுதி இணை துணுக்குகள்.
Pearl
முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி.
Ramekin, Ramequin
அச்சுப்பண்ணியம் வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம்.
Ramekin. Ramequin
அச்சுப்பண்ணியம் வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம்.
Relicss
பிணம் இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள் அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள்.
Segments
துணுக்குகள்
Random Fonts
LT-ET-Ramya
Download
View Count : 183126
Akruti TML2
Download
View Count : 8736
Ks_Avvaiyar
Download
View Count : 10086
Tab Shakti 10
Download
View Count : 20792
Keeravani
Download
View Count : 107663
Tam Shakti 40
Download
View Count : 6320
Ganesha
Download
View Count : 93246
Kathanakuthugalam
Download
View Count : 131663
Akruti TML1
Download
View Count : 11184
GIST-TMOTLalitha
Download
View Count : 17060
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website