English to Tamil Dictionary: துணைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accessary
துணைக்கருவி
Accessary Mineral
துணைக்கனிமம்
Accessory
துணைக்கருவிதுணைப்பொருள்கள்.additional part of thingaccessories (n.) pl.adjuncts
Accompanier
துணைக்கருவி.
Accompaniment
உடன்போதல் பின்தொடரல் (இசைம) துணைக்கருவி.
Afterpiece
நாடக முடிவில் காட்டப்படும் துணைக்காட்சி 'பிற்காட்சி'.
Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Appliance
பயன்படுத்துதல் துணைக்கருவி சாதனம்.
Auxiliary Equipment
துணைக் கருவி துணைநிலைக் கருவி
Bleep
1ஹீ5ஹ்-இல் நிலவுலகிலிருந்து செலுத்தப்பட்ட ருசியத் துணைக்கோளிலிருந்து வரும் வானொலி அடையாள ஒலி (வினை) ருசியத்துணைக்கோளின் வானொலி அடையாள ஒலி அனுப்பு.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
By
அருகேபக்கமாகஒதுக்கிசேமித்துஅப்பால்விலக்கிஆல்மூலமாககாரணத்தினால்துணைகொண்டுஉடன்உடனாகஅருகில்அருகாகஇடத்தில்
Cam,era-lucida
உருப்பதிவு பெட்டி பளிங்குப் பட்டை மூலம் பொருளின் உருசாயல் தாள் அல்லது திரைத்துணி மீது விழச்செய்யும் வரைபடத் துணைக்கருவி.
Caravan
சாத்து பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் திருத்தல வழிபாட்டுக்குழு மூடப்பட்டுள்ள வண்டி கூண்டு வண்டி சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
Chantry
கிறித்தவர்கள் வழிபாட்டுப் பாடல்கள் பாடும் சிறுகோயில் அறநிலைய மூலமுதல்வர் ஆன்ம நிறைவு குறித்து வழிபாடியற்றுக்காக விடப்பட்ட மானியம் மானியம் பெறும் துணைக்கோவில் மானியக் குருக்கள் மானியத்துக்குரிய வழிபாட்டு மேடை.
Chaperon
இளம் பெண்ணின் துணைக்காவல் மாது தலை மூடாக்கு வகை தொப்பி வகை (வி.) காப்புத் துணையாகச் செயலாற்று.
Clove Hook
துணைக்கொக்கி பக்கக்கொளுவி.
Clueless
தடம் அற்ற துணைக்குறிப்பற்ற.
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Coefficient
(கண.இய.) கெழு குணகம் துணைக்காரணம்.
Computer Augmented Learning
கணினித் துணைக் கற்றல் கணிப்பொறி மூலம் கற்றல்
Cooker
பொறியடுப்பு சூட்டடுப்பு சமைகலம் சமையல் துணைக்கருவித் தொகுதி சமையலுக்குரிய தனிவகைப் பொருள் சமையலுக்கு மிகவும் உகந்த காய்கனி பொய்க்கணக்கு உருவாக்குபவர் வலிந்து உருவாக்குபவர்.stove for cooking
Corvette
வழித்துணைக் கப்பல் கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10030
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31826
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23438
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7499
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10606
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49091
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15805
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158471
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8004
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close