English to Tamil Dictionary: துணைப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accessories,accessories
துணைப்பொருள்கள்.
Accessory,accessory
துணைப்பொருள் குற்றம் செய்யத் துணையாயிருப்பவர் (வினை) துணையானகுற்றம் செய்ய உதவுகிற.
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adminicle
துணைப்பொருள் (சட்) துணைச்சான்று வலியுறுத்தும் சான்று.
Ambiance
கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி துணைப்பொருள் அமைவு.
Appendage
இணைப்பு பின் ஒட்டு தொங்கல் தொங்குபவர் பின்சேர்ப்பு துணையுறுப்பு சினை புடை வளர்ச்சி மிகை ஒட்டுப்பொருள் துணைப்பொருள் சார்பொருள்.
Appurtenance
உடைமை சேர்மானம் துணைப்பொருள் (சட்.) உடைமைக்கு உரிமை.
Belongings
உடைமைகள் மூட்டை முடிச்சுக்கள் உடனிருப்புக்கள் துணைப்பொருள்கள்.
Desiccant
உலர்த்துவதற்கு உதவும் துணைப்பொருள் (பெயரடை) உலர்த்துகிற உலர்த்துவிக்கும் திறமுடைய.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Instrument
செயற்கருவி துணைக்கலம் துணைப்பொருள் கருவியாக உதவும் சாதனம் கருவியாககப் பயன்படுபவர் கையாள் இசைக்கருவி இசையொலி எழுப்பும் சாதனம் ஒப்பந்தப்பத்திரம் பதிவேடு பத்திரம் (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
Instrumentality
துணைமை துணைப்பொருள் இடைச்சாதனம் நிமித்தகாரணம்.
Instrumentation
இசைக்கருவிகளுக்கான இசையமைப்பு இசைக்கருவிகளின் இயல்பு ஆற்றல் அழுத்தம் ஆகியவை பற்றிய ஆய்வு கருவிகள் கொண்டு அறுவை மரத்துவம் செய்தல் கருவிகள் கொண்டு செயலாற்றல் துணைமை துணைப்பொருள்.
Layette
புனிற்றுத் துணைப்பொருள்கள் புதிதாகப் பிறந்த குழவிக்குத் தேவையான உடைகள்-படுக்கை முதலிய துணைப் பொருள்களின் தொகுதி.
Means
வழிவகை கருவி வகைதுறை துணைப்பொருள்.
Needments
தேவைப்பொருள்கள் பயணத் துணைப்பொருள்கள்.
Property
உடைமை சொத்து உரிமைப்பொருள் நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி (அள.) இனப்பொதுப்பண்பு.
Protector
காப்பாளர் ஆதரவாளர் ஆட்சிக்காவலர் ஆட்சிப் பேராளர் காப்புக்கருவி காப்புத் துணைப்பொருள்.
Sundries
எஞ்சியவை சில்லறை உருப்படிகள் தனியாகக் குறிப்பிட வேண்டியிராத துணைப்பொருள்கள்.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158442
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7700
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11457
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11151
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6653
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16162
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12108
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9616
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21676
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10891

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close