English to Tamil Dictionary: துயரார்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baleful
துயரம் தரத்தக்க துன்பம் விளைவிக்கிற தீங்கான தீமைதருகிற துயரார்ந்த.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Blackbrowed
புருவங்கறுத்த முகங்கடுத்த துயரார்ந்த.
Dark
இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான
Darksome
இருண்ட (செய்) துயரார்ந்த வருத்தமிக்க.
Dismal
சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
Dismals
கிளர்ச்சியற்ற நிலை துயரார்ந்த நிலை.
Dreary
கவர்ச்சியற்றகிளர்ச்சியளிக்காத துயரார்ந்த வரண்ட காட்சியான பாழுந்தோற்றமுடைய.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Forlorn
கைவிடப்பட்ட துணையற்ற நம்பிக்கையிழந்த கையற்ற இரங்கத்தக்க தோற்றமுடைய துயரார்ந்த.
Funereal
இழுவுவினைக்குப் பொருந்திய துயரார்ந்த புலம்புதற்குரிய.
Lugubrious
சோர்ந்த தோற்றமுள்ள துயரார்ந்த.
Melancholic
மனச்சோர்வுடைய துயரார்ந்தநிலை (பெயரடை) சோர்வான எழுச்சி குன்றிய துயரார்ந்த.
Pained
துன்புற்ற துயரார்ந்த நோவுறுகிற வருத்தங்கொள்கிற கவலையார்ந்த.
Plaintive
துயரார்ந்த அவலமிக்க சோகமான.
Rueful
துயரார்ந்த இரங்கத்தக்க.
Sad
துன்பமிக்க துயரார்ந்த கிளர்ச்சியற்ற சோர்ந்த வருத்தந்தருகிற வருந்தத்தக்க வெறுகத்தக்க ஒளியற்ற வண்ண முனைப்பற்ற கெட்டியான பண்ணிய வகையில் மாச்செறிவுமிக்க.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Saturnine
கிளர்ச்சியற்ற மனப்பாங்குடைய மடிமையுடைய மனச்சோர்வு காட்டுகிற துயரார்ந்த தோற்றங்கொண்ட ஈயஞ் சார்ந்த ஈய நஞ்சினுக்கு உள்ளான.
Sepulchral
கல்லறை சார்ந்த சமாதிக்குரிய கல்லறையைநினைப்பூட்டுகிற இழவு வினைக்குப் பொருந்திய துயரார்ந்த மகிழ்வற்ற.
Solemnness
வீறமைதி இறுமார்ந்த தன்னிறைவு வினைமையமர்வு வினைமை ஈடுபாடு வீறார்ந்த தன்மை முறைவழாமை மதிப்பார்வம் மதிப்பார்வ அமைதி ஆர்வமர்வுத் தன்மை வினையார்ந்த தோற்றம் பகட்டாரவாரம் ஆரவார மதிப்பு ஆழ்ந்தமைந்த ஈடுபாடு துயரார்ந்த தோற்றம் ஆரவாரச் செயல்நீட்டிப்பு சடங்கியைவு.
Sore
பரு ஊறுபாடு வெம்புண் நைவூறுபாடு புண்பட்ட இடம் பொறி வேதனைத்தலம் தொடப் பொறுக்காதபகுதி சொல்லப்பொறாத செய்தி எரிச்சலுட்டும் காரியம் நினைக்கப்பொறாத துயரம் பருவரல் துன்பம் (பெ.) புண்பட்ட நலிவுற்ற நோய்ப்பட்ட நொய்வுடைய உள் நோவுடைய கொடிய வேதனை தருகின்ற நோவுபொறுக்கலாற்றாத எரிச்சல்தருகிற தொடப்பொறாத நினைக்கப்பொறாத கடுந்துயரளிக்கிற துயரார்ந்த நினைத்து வருந்துகிற நினைத்து வருந்துவதற்குரிய கடுமையான (வினை.) புண்படுத்து வேதனையூட்டு (வினையடை.) காடுநோவு தருவதாக அருந்துயரளிப்பதாக எரிச்சலுடன் கடுமையாக ஆவலுடன் மிகவும் மிகுதியாக மிக மோசமாக.
Sullen
கோபித்த மௌனமுடைய முரண்ட பிடிக்கிற பராமுகமாயிருக்கிற சிடுசிடுப்பான துயரார்ந்த ஊடாடிப் பழகாத.
Tenebrous
இருண்ட மனத்துயரார்ந்த.
Touching
உருக்கமான உளங்கனியச் செய்கிற துயரார்ந்த பற்றி குறித்து.
Random Fonts
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18855
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11506
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12942
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11211
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21790
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16105
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7407
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13223
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23444
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11288

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close