Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: துயில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aestivate
கோடைக்காலத்தைக் கழி (வில.) கோடைக்காலத்தில் செறிதுயில் கொள்ளு.
Aestivation
கோடைக் காலத்தைக் கழித்தல் (தாவ.) அரும்பு நிலை குருத்து நிலை (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
Asleep
துயில்நிலையில் உறங்கி உயிரற்று மரத்துப்போய் செயலற்று.
Awake
விழி, தூக்கத்திலிருந்து எந்திரு, உறக்கத்தினின்று எழுப்பு, எழு, சோம்பலொழிதுயிலெழு
Bedtime
படுக்கும் வேளைபடுக்கும் நேரம்துயில் கொள்ளும் நேரம்hour of going to bed
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Bunk
கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம் அடைப்பிட இருக்கை துயிலிடம் (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர் துயிலிடத்தைக்ககொள்ளு.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Cat-nap
சாய்துயில் நாற்காலித்துணியில்.
Complin, Compline
நாளின் கடைசி ஆராதனை துயில் கொள்ளும் முன் ஓவம் செபம்.
Couch
துயிலிடம் படுக்கை பாயல் சேக்கை மஞ்சம் ஓய்விருக்கை சாய்வுக்கட்டில் காட்டு விலங்கின் தூறு குகை அடுக்கு பரப்புவதற்குரிய இடம் தளம் (வி.) கிடத்து படுக்கவை பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு அருகில் வை கீழிடு தாழ்த்திப்பிடி ஏந்து பதுங்கு கூனிக்குறுகு ஒளிந்திரு பதியம்போடு பரப்பு நிரப்பு முளையூறவைத்துப் பரப்பு உட்பொருள் பொதிய வை கண்படலககமற்று படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
Cubicle
படுக்கையறை தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி பள்ளிக்கூடத்தின் துயிலறை தனி அறை.
Day-boarder
பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன்.
Dehypnotize
வசியமயக்கநிலையிலிருந்து விடுவி ஏவு துயிலிலிருந்து எழுப்பு.
Dormancy
செயலடங்கிய நிலை செறிதுயில் நிலைமுடக்குநிலை
Dormouse
குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
Doze
சிறுதுயில் அரையுறக்கம் (வினை) சிறுதுயில்கொள் அரைத் தூக்கத்திலிரு சோம்பிய அல்லது உணர்வுமழுங்கிய நிலையிலிரு சோம்பலாகக் காலங்கழி.
Hypnogentic
அறிதுயில்நிலை தூண்டுகிற.
Hypnosis
மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில் அறிதுயில் நிலை.
Hypnotic
துயிலுட்டுவது மனஆற்றலால் தூண்டப்படும் அறிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர் (பெ.) மன ஆற்றலால் தூண்டப்படும் அறிதுயலுக்குரிய அறிதுயில்நிலையை உண்டுபண்ணுகிற.
Hypnotism
தரவுதுயில் சம்மோகனம் புறத்தூண்டுதலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான ஆழ்ந்த அறிதுயில்நிலை.
Incubation
அடைகாத்தல் அடைகாப்பு குஞ்சுபொரிப்பு அடைகாப்பு முறை வேண்டுதல் நோன்புத்துயில் தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல் தன்னைமறந்த ஆழ்நினைவு தற்சிந்தனை தூய ஆவியின் தற்சிந்தனை நிலை ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
Insomnia
துயிலொழிவு உறக்கமின்மை நோய்.
Languor
சேர்வு தளர்ச்சி. கவனக்குறைவு கிளர்ச்சியின்மை மென்கனிவு மடிமை அரைத்துயில் வாட்டநிலை உணர்வற்ற கனவுபோன்ற நிலை.
Lethargy
சூம்படைவுக் கோளாறு இயல்பு மீறிய நீள் துயில்நிலை மடிமை செயலின்மை மந்தம் மயக்கம் ஊக்கமின்மை கிளர்ச்சியின்மை அக்கரையின்மை அசட்டை மனப்பான்மை.
Random Fonts
TAU_Elango_Kannagi
Download
View Count : 12692
Viththi
Download
View Count : 13695
Madhuvanthi
Download
View Count : 25657
TAU_Elango_Krishna
Download
View Count : 13350
Tamil ACI
Download
View Count : 14330
Thodiragam
Download
View Count : 15245
Kamaas
Download
View Count : 31321
Kumutham
Download
View Count : 13124
Rasihapriya
Download
View Count : 16892
Tam Shakti 20
Download
View Count : 13914
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website