English to Tamil Dictionary: துரத்திச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Chevy
வேட்டைக்குரல் பின்தொடர்ந்து வேட்டையாடுதல் பிடி விளையாட்டு வகை (வி.) துரத்திச் செல் வேட்டையாடு தொல்லைப்படுத்து தப்பி ஓடு.
Course
ஓட்டம் செல்வழி பந்தய நிலம் குழிப்பந்து விளையாட்டிடம் நீர்நிலையின் ஒழுக்கு செல்லும் திசை பயணம் ஓட்டப்பந்தயம் போக்கு படிப்படியான முன்னேற்றம் வாழ்க்கைப்போக்கு தொழில் நிலைப்போக்கு நடவடிக்கை வழக்கமான நடைமுறை வரிசை முறை தொடர் கோவை நீடித்த பயிற்சி தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று பருகு முறை உணவு முறைத் தொகுதி வட்டிப்பு முறை நடத்தை அடுக்கு வரிசை தளவரிசை கப்பற்பாய்த் தொகுதி செலவாணி மாற்றுவீத நிலை (வி.) பின்தொடர்ந்து செல் வேட்டையாடித் தொடர் துரத்திச் செல் ஓடு விரைந்து செல் விரைந்தொழுகு குதிரையை விரைந்து ஓட்டு விரைந்து வேட்டைமேற் செல்.
Follow
பின்தொடர்வுப் பந்தடி உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு (வினை) பின்செல் பின்தொடர் பின் வரவாகு வழியூடாகச் செல் நேர்வரிசை தழுவிச்செல் பின்னால் நிகழ்வுறு வரிசைமுறையில் நிகழ்வுறு மரபில் தொடர்வுறு பின்மரபினனாகு பணியில் அடுத்து வருகை அளி வேட்டையிற் பின்பற்று துரத்திச் செல் உடன் துணையாகச் செல் ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல் ஊழியனால் இயங்கு தொண்டு செய் பின்பற்றி நட செயல் பின்பற்று பார்த்துப் பின்பற்றிச் செய் சொற்படி நட கீழ்ப்படி பற்றளனாக இயங்கு வழிகாட்டி யாகக்கொள் இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட விதிப்படி நட உடனொத்து வாழ் தொழிலை மேற்கொண்டு வாழ் கூர்ந்து கவனி முழு வளர்ச்சியையும் கண்டுணர் பொருள் புரிந்து கொள் காரண காரியத் தொடர்பு உணர் விளைவுறு பயனாகு உடனியங்கு பிற்பட நிகழ்வுறு தொடர்பாக நிகழ்வுறு இயல்பான முடிபாய் அமை வருவிக்கத்தக்க செய்தியாயமை இயல்பான விளைவாய் அமை.
Follower
பின்பற்றுபவர் ஓட்டத்திற் பின்தொடர்பவர் துரத்திச் செல்பவர் பின்பற்றி நடப்பவர் செயல் பார்த்துச் செய்பவர் கொள்கை பின்பற்றுபவர் சீடர் மற்றொரு பகுதியால் இயக்கப்படும் இயந்திரப் பகுதி பணிப்பெண்ணை நாடிக் காதலிப்பவர்.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9631
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22101
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17464
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10239
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47782
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7601
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6963
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28163
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441274

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close