English to Tamil Dictionary: துருக்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Bashibazoukery
(துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில் கொடுங்கொள்ளை.
Bey
துருக்கிய ஆட்சித்தலைவர்.
Bowsting
வில் நாண் துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு பாலத்தின் தளமட்டக்கட்ட (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Crusade
சிலுவைப் போர் கிறித்தவ சமயப்போர் துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று அறப்போர் பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்.
Dey
துருக்கிய காலாட்படைத் தலைவர் வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை பெண்ணின் மேலங்கி.
Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Fez
துருக்கிக் குல்லாய்.
Gallinazo
அமெரிக்க வல்லுறு வகை துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து.
Ghazi
(அரா.) இஸ்லாமிய புனிதப் போர்வீரர் புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர் இஸ்லாமிய மத வெறியர் துருக்கிய உயர்மதிப்புப் பட்டம்.
Horse-tail
குதிரைவால் படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை.
Kavass
துருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர் பணியாள் வினாதூதர்.
Khan
நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர் (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம் சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Klepht
(வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர்.
Latakia
கலவைப் பொருள்களில் பயன்படுத்தப்படும் துருக்கிப் புகையிலை வகை.
Mudir
துருக்கிய சிற்றுர் முதல்வர் எகிப்திய மாகாண ஆளுநர்.
Mufti
துருக்கிய சமயத்துறை அலுவல் முதல்வர் முஸ்லீம் சட்ட அறிஞர் அலுவலரின் அலுவல் சாராப் பொது நிலை உடை.
Odalisque
துருக்கிய அரசர்களின் பெண் அடிமை துருக்கிய அரசர்களின் காமக்கிழத்தி.
Ottoman
துருக்கியர் (பெயரடை) துருக்கியில் முதலாவது ஆத்மன் அரச மரபு சார்ந்த துருக்கியர்களில் முதலாவது ஆத்மன் கிளைவழி சார்ந்த முதலாவது ஆத்மன் வழி வந்தவர்களால் ஆளப்பட்ட பேரரசு சார்ந்த துருக்கிப் பேரரசுத் தொடர்பான துருக்கிய.
Pasha,pasha
பாஷா உயர்தரத் துருக்கிய அதிகாரி துருக்கிய படைத்தலைவர் துருக்கி மாகாண ஆளுநர்.
Phanariot
கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர் துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
Piaster, Piastre
ஸ்பானிய வெள்ளி நாணய வகை சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை.
Random Fonts
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20686
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21087
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5859
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9444
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24567
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12281
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28346
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8148
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49942
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11371

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close