English to Tamil Dictionary: துறக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anticipate
எதிர்பார் எதிர்நோக்கு அவாவு முன்கூட்டி நிகழ்த்து முன்னதாகவே அமை காலத்தை முற்படக்குறி முற்படு முன்நிகழ் முந்து முந்திக்கொள் முந்துறக்குறி அவசரப்படு விரைவுபடுத்து முன்னறி முன்னரே உறுதிக்கொள் முன்னேற்பாடாயிரு முன்கருதலாயிரு முன்கருது.
Apostatic, Apostatical
சமயத்தைத் துறக்கிற கொள்கை மீறுகிற.
Asgard
பண்டை நார்வே நாட்டு தெய்வங்களும் திருநிலைபெற்ற வீரரும் வாழ்ந்தாகக் கருதப்பட்ட துறக்க உலகு வானவர் உலகு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Derelict
துணையிலி சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர் கைவிடப்பட்டவர் கைவிடப்பட்ட கப்பல் கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற கைவிடப்பட்ட.
Eschatology
அம்மை மறுமைக் கோட்பாடுட சாவு இறுதித்தீர்ப்பு துறக்கம் நரகம் முதலியவை பற்றிய கொள்கைத் தொகுதி.
Eternity
நிலைபேறுடைமை ஈறில்காலம் பேரூழி துறக்க வாழ்வு.
Kingbird
துறக்கப்பறவை நியூகினி என்ற தீவைச் சார்ந்த அழகிய இறகுத் தொகுதிவாய்ந்த பறவை வகை.
Lost
இழந்த கைதுறந்த துறக்கப்பட்ட விட்டுப்போன நம்பிக்கைக்கிடமற்ற கதிகெட்ட நற்கதிக்கு வகை கெட்டுப்போன.
Love-lorn
காதலுக்கு ஏங்குகிற காதலரால் கைதுறக்கப் பட்ட.
Paradise
விண்ணுலகு சுவர்க்கம் துறக்கம் ஏதேன்தோட்டம் பேரின்ப இடம் பெருமகிழ்வுநிலை.
Rapture
கழிபேருவகை ஆனந்தப்பரவசம் (இறை) பிறிதிடம் உய்த்ல் துறக்கத்து உய்த்தல்.
Shear
கத்தரிப்பு (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி (வினை.) கத்தரி மயிர்வெட்டு ஆட்டின் கம்பளி வெட்டு தழைவெட்டு துணி கத்தரி தறித்துச் செப்பமாக்கு வெட்டிச் சன்ன் செய் வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு துணி ஓரம் வெட்டி நீக்கு கத்தரித்து உருவாக்கு துண்டித்து அப்புறப்படுத்து கவர்ந்துகொண்டு விடு இழக்கச் செய் துறக்கச் செய் ஒட்டாண்டியாக்கு வறிதாக்கு.
Stick
கம்பு கழி குச்சி கைத்தடி ஊன்றுகோல் பிரம்பு குணில் முரசடி கோல் மாத்திரைக் கோல் மந்திரக் கோல் இசைக்கோல் இசையியக்குநர் கைக்கழி யாழ்வில் சுள்ளி தும்புசிறுதுணுக்கு நீள்துண்டு நீள் பிழம்பு ஒடுங்கிய மரச்சட்டம் சர்க்கரை அச்சு சவர்க்காரக்கட்டி அரக்குக் குச்சு சுண்ணக் காம்பு அச்சுக்கோப்புக் கட்டை மரத்தடி விறகுக் கட்டை கணிப்புக் கோல் கணக்குக் குறிகள் பதிந்த கட்டை கம்பி பந்துமட்டை வானுர்தியிலிருந்து எறியப்படும் குண்டுகளின் நீள்தொடர்த்தொகுதி ஊக்கமற்றவர் சிறப்பற்றவர் சமுதாய மதிப்பற்றவர் விறைப்பாக நிற்பவர் உழையாதவர் (பே-வ) (கப்.) பாய்மரக்கு குறுக்குக்கட்டை (வினை.) குத்து கூர்முனைப்பாய்ச்சு குத்தி நுழைவி குத்தி ஊடுருவு குத்திவை முனை குத்திவை நட்டுவை முனை ஒட்டிவை முனை குத்திவைக்கப் பெறு முனை குத்தி நில் நட்டமாக நில் செருகிவை துருத்தி நிற்கவை நீட்டு முந்துறக்காட்டு துருத்தி நில் நீண்டிரு முந்துறத்தோன்று பசை தடவி ஒட்டு ஒட்டிவை பொருத்திவை ஒட்டுறு ஒட்டியிரு பற்று பற்றிநில் விடாதுபற்றியிரு விடா உறுதியுடனிரு ஒட்டிக்கொள் ஒட்டிக்கொண்டிரு இயங்க முடியாதிரு இயக்கந் தடைபட்டு நில் ஆழ்ந்து பதி அழுந்து சிக்கு மனத்துள் உறை கம்பு இணை கம்பு வைத்திணை செடிகொடிகளுக்குக் கொழுகொம்பு அமை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்திணை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்து ஒழுங்குபடுத்து.
Undispensed
பரிமாறப்படாத பங்கிட்டுக் கொடுக்கப்படாத அருள்முறை வழங்கப்பெறாத மருந்து வகையில் அளிக்கப்பெறாத துறக்கப்படாத.
Valhalla
வீரத்துறக்கம் பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை மாண்ட வீரர் கல்லறை மாஷீகை மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம்.
Random Fonts
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26595
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9588
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10082
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11219
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10874
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51461
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16099
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27039
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43122
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6439

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close