Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: துறையினர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Action Station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Cordon
கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை இராணுவ அரண்தளவரிசை காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி தடைவேலி ஆள் அணிவரிசை கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
Crystal-gazing
பளிங்குக் கோளத்தின்மூலம் மறைநிலைத் துறையினர் காணும் மறைவெளிக்காட்சி.
Customs
ஏற்றுமதி-இறக்குமதி வரி தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Executive
சட்டநிறைவேற்ற ஆட்சித்துறை தீர்ப்பு நிறைவேற்றத்துறை செயல் நிறைவேற்றத்துறை செயலாட்சித்துறை செயலாட்சிக்குழு நிறைவேற்றக்குழு செயற்குழு செயல் ஆட்சித்துறையினர் செயற்குழுவினர் செயலாட்சித் தலைவர் (பெ.) செயலாட்சித்துறை சார்ந்த நிறைவேற்றத்துறைக்குரிய ஆட்சியரங்கத்துறை சர்ர்ந்த செயல் திறமைக்குகந்த செயல்சார்ந்த செயலாட்சிததொடர்புடைய செயல் புரிந்து செயலாட்சி செய்கிற நிறைவேற்றுகிற சட்டத்தைச் செயற்படுத்தும் தகுதியுடைய சட்ட நிறைவேற்றத் தொடர்புடைய.
Gongster
சேகண்டியடித்துப் பொறியூர்தியை நிறுத்தச் சொல்லும் அமெரிக்க காவல் துறையினர்.
Impropriate
திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள் திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
Jaunty
கப்பல் காவல்துறையினரின் தலைவர் (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.
Khaki
மாக்கிதுணி பிரிட்டனின் படைத்துறையினர் அணியும் மங்கற் பழுப்புநிறத் துணி (பெ.) பழுப்பு நிறமான.
Library
நுல் நிலையம் ஏடகம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி தனித் துறையினருக்கான நுலகம் உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம் தனி மனிதர் ஏட்டுத்தொகுதிவெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
Manifest
தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல் (பெயரடை) வெளிப்படையான தௌிவான (வினை) தௌிவாகக்காட்டு மெய்ம்மை காட்டு பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு வெளிப்படுத்து வெளிப்படுத்திக்காட்டு பண்பு உருப்படுத்திக்காட்டு உருவெளிப்படுத்திக்காட்டு. கருத்து எடுத்துக்காடடு சரக்குப் பட்டியலில் பதிவுசெய் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
Manse
சமயத்துறையினர் உறைவிடம் ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில் குருவின் வீடு.
Officer
அலுவலர் பணியாளர் பணித்துறைவர் உயர் பணியாளர் பொதுப்பணியாளர் படைத்துறை ஆணையர் கடற்படைத்துறை ஆணையாளர் விமானப்படைத்துறை ஆணையர் பணித்துறைக் குழுவின் ஆணையர் திடட்டக்குழு ஆணையாளர் சங்க ஆட்சிக்குழுவினர் காவல்துறையினர் மேலாளால் பணித்துறைப் பொறுப்பாளர் பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு பணியாளர்கள்மீது (வினை) பணியாளர்களைமீது மேலாட்சி நடத்து மேரலாளராகச் செலாற்று.
Police
காவல்துறை நகர அமைதிகாக்கும் முறை பொது அமைதிகாப்புத் துறை காவல்துறைப்படை காவல்துறையினர் தொகுதி (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய் ஒழுங்கமைவாட்சி நடத்து ஒழுங்கு நிலை நாட்டு.
Raid
சூறை திடீர் விமானத்தாக்கு திடீர்க் கடற்படைத் தாக்கு படைப்பிரிவின் திடீர்த்தாக்கு காவல்துறையினரின் திடீர்சோதனை (வினை) திடீர்தாக்குதல் செய் சூறையாடு திடீர்சோதனையிடு.
Round-up
சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Sbi Rro
இத்தாலிநாட்டுக் காவல்துறையினர்.
Special
சிறப்பு முறைக் காவல்துறையினர் சிறப்புமுறைப்புகைவண்டி சிறப்புமுறைத் தேர்வு செய்தித்தாள் வகையில் சிறப்பிதழ் (பெ.) தனிவகையான சிறப்பு முறையான சிறப்பியல்புடைய பொதுநிலை மீறிய குறிப்பிட்ட காரணத்திற்கான தனிச்செறிவுடைய தனி முனைப்புடைய தனிப்படிமுறையான தனிப்பட்ட அளவுடைய.
Thalassographer
கடலாய்வுத் துறையினர்.
Trade
வாணிகம்தனிமனிதர் வாழ்க்கைத் தொழில்வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில்வாணிகப் பண்டமாற்றுவாணிகத்தொடர்புஒரு தொழில்துறையினர்ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதிகொடுக்கல் வாங்கல் தொடர்புபரிமாற்றம்(வினை) வாணிகஞ் செய்வாங்கிச் சரக்கு எடுத்துச்செல்வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய்வாணிகப் பண்டமாற்றுச் செய்பழகி ஊடாடுவாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்துஊதியத் தொழிலாகக் கொள்தொழிலாகப் பயன்படுத்து
Tunic
தளர் மெய்யங்கி பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை படைவீரர் மெல்லுடை காவல் துறையினர் மெய்யுடை (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம் (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
Wanted
மிகவும் விரும்பப்பட்ட மிகவும் தேவைப்பட்ட தேவையாக நாடப்பட்ட பற்றாக் குறையாக உணரப்பட்ட வேண்டுமென்று கோரப்பட்ட பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட மிகுதி நாடப்பட்ட காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட.
Random Fonts
Trinco
Download
View Count : 34557
New Kannan
Download
View Count : 25436
Kalki
Download
View Count : 18920
Tam Shakti 6
Download
View Count : 18173
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17854
TAU_Elango_Asokan
Download
View Count : 16119
P_Ravi
Download
View Count : 8071
Tab-Kamban
Download
View Count : 29467
Nallur
Download
View Count : 39376
Sagarabaranam
Download
View Count : 8535
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website