Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: துளைத்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acupuncture
துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Adamantine
வைரத்தைப் போன்ற வைரத்தாலான உடைக்க முடியாத துளைத்தலாகாத வளையாத.
Blockade-runner
முற்றுகைத்தடை மீறிச்செல்பவர் தடைவளபைத் துளைத்துச் செல்லும் கப்பல்.
Bullet-proff
குண்டுத்தடையான துப்பாக்கிக் குண்டு துளைத்துச்செல்ல முடியாத.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Capillarity
மயிர்த்துளைத்தன்மை
Card Punched
துளைத்த அட்டை
Carpenter-ant
மரத்தைத் துளைத்துக் கூடாக்கிவிடும் எறும்புவகை.
Carpenter-bee
மரத்தைத் துளைத்துக் கூடாக்கும் இயல்புடைய தேனீ வகை.
Chigoe, Chigre
தோல்துளைத்து நோயுண்டாக்கும் வெப்பமண்டல ஈ வகை.
Codlin-moth
முட்டைப்புழு நிலையிலிருக்கும்பொழுது ஆப்பிள் பழங்களைத் துளைத்துச் சேதம் விளைவிக்கும் பூச்சி வகை.
Corn-fly
கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை.
Date-shell
சுண்ணக்கல் பாறையைத் துளைத்து வாழும் உயிரினத்தின் பேரீச்சம் பழ வடிவுள்ள தோடு.
Drilling
துளைத்தல்
Gout-fly
கோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை.
Incisive
வெட்டுகிற துளைத்துச் செல்லுகிற் ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற கடுந்தாக்குதலான கடும் வசையான அறிவுக் கூர்மையான.
Itch-mite
தோலைத் துளைத்துச் சிரங்குக்குக் காரணமாயிருக்கும் சிறு பூச்சி வகை.
Nose
மூக்கு அலகு அலகுப்பகுதி நீள் கூம்பு துருத்து முனை குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி கப்பல் முகப்பு கூர்ங்குவடு படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி முகர்வுணர்வு வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம் மோப்பம் முகர்வாற்றல் புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம் (வினை.) முகர் முகர்ந்தறி மணத்தால் கண்டுணர் மோப்பம்பிடி கூர்ந்து கண்டறி புலங்காண் ஒற்றாடு துழாவித்தேடு மூக்கால் துடை மூக்குகொண்டு தேய் மூக்கை நுழை தலையிடு புறந் துருத்து உள்ளே துளைத்துச் செல் கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
Outport
துளைத்துறைமுகம்
Penertrating
நுழைநோக்குடைய துளைத்துச் செல்கிற உண்ணோக்குடைய மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற.
Penetration
துளைத்தல்
Perforate
துளைத்துச்செல் துளை தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு பொத்தல் இடு வெட்டிவழிசெய் ஊடுசெல்.
Pierce
குத்தி ஊடுருவு துளைத்து உட்செல் குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து கூர்ந்துருவ நோக்கு ஊசி முதலியவற்றினாற் குத்து மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு வல்லந்தமாக நுழை.
Pinhole Porosity
நுண்துளைத்தன்மை
Random Fonts
Tab-Appar
Download
View Count : 12515
Rasigapria
Download
View Count : 10949
Adaana
Download
View Count : 28378
TSC Komathi
Download
View Count : 14879
Amudham
Download
View Count : 49098
Trinco
Download
View Count : 34573
Tam Kannadasan
Download
View Count : 19079
Uthayam
Download
View Count : 10199
Elocot Kanchi
Download
View Count : 33091
TAU_Elango_Neelampari
Download
View Count : 14142
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website