English to Tamil Dictionary: துளையை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acupuncture
துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Auger Boring
துரப்பணத் துளையிடல்
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Borer
துளையிடுபவர் துளைக்கருவி தலையை முந்தி நீட்டும் குதிரை துளையிடும் பூச்சிவகை.
Borer
துளையிடுபவர் துளைக்கருவி தலையை முந்தி நீட்டும் குதிரை துளையிடும் பூச்சிவகை.
Boring
துளையிடும் செயல் துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.
Borings
துளையிட்டதாலான சிறு துண்டுகள்.
Boutonniere
(பிர.) சட்டைத்துளையில் மாட்டும் மலர்ச்செண்டு.
Bradawl
திருகு சுருளற்ற சிறிய துளையிடும் கருவி.
Brasses
பித்தளையால் செய்யப்பட்ட துளையிசைக் கருவித் தொகுதி துளை இசைக்கருவிப் பயிலுள்ர் குழு.
Bung
அடைப்பான் மிடாவின் துளையடைக்கும் தக்கை (வினை) தக்கையால் மிடாவின் துளையை அடை.
Bung-vent
உட்காற்றை வெளியேற்ற உதவும் மிடாத்துளையிலுள்ள சிறு புழை.
Capillarity
மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல் நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
Capillary Rise
மயிர்த்துளையேற்றம்
Card Punch Buffer
அட்டைத் துளையகம் அட்டைத் துளை இடையகம்
Card Punching
அட்டைத் துளையிடல்
Carronade
(வர.) பெருந்துளையுடைய சிறு கப்பல் பீரங்கி.
Cassolette
நறும் புகைக்கலம் தூபக்கலம் முகடுதுளையரிப்பிட்ட மணப்பொருட்பேழை நறுமணப் பெட்டி.
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Check
தடை தடுத்து நிறுத்தும் பொருள் தடுப்பமைவு தரப்பு நடவடிக்கை இடைத் தடங்கல் இடர்பாடு முறிவு தோல்வி சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை வேட்டை நாய் மோப்பத்தடை பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி கட்டுப்பாடு சரிபார்த்தல் கணக்குச் சரியீட்டு முறை எதிரிடைச் சீட்டு பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம் நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல் இசைப் பெட்டியில் சமட்டி இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு (வி.) தடு அடக்கு தடங்கல் உண்டாக்கு கட்டுப்படுத்து வேகம் தடு நிறுத்து சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண் கண்டி ஒப்பிட்டு சரிபார் தணிக்கை செய் சரியா என்று நன்கு ஆராய் சீட்டுத் துளையிடு பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு பிணைய முறிமீது கொடுத்து வை சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி.

Churn-drill
கைக்கடைசல் மூலம் துளையிடும் கருவி.
Clarabella
இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை.
Cloy
உவட்டு நிறைவு காரணமாக வெறுப்பூட்டு சலிப்பூட்டு அருவருப்படையச் செய் அளவு மீறி உண் கொம்பினால் குத்து பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை துளையை அடைத்துவிடு.
Collsion-mat
மோதலால் கப்பலில் ஏற்பட்ட துளையை மூடும் பாய்.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22111
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24203
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10574
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12385
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248212
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37027
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9498
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17178
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6065
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15034

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close