English to Tamil Dictionary: தூசகற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Trim
செவ்வொழுங்கு சீர்நிலை சரிசெப்பம் இசைவொழுங்கமைதி ஒத்திசைவமைதி வரிசை ஒழுங்கு கத்தரிப்பு ஒழுங்கு (கப்) பாய்மர நிலைத்தொடர்பு அணியமைதி தொடர்பமைதி இசைவுப் பொருத்த நிலை மனநிலையமைதி. செயல்திருத்தம் (பெயரடை) செவ்வொழுங்கலான வரியமைவான திருத்தநலம் வாய்ந்த சீரமைவான கவர்ச்சியமைவான பொலிவமைவான நன்கு பேணப்பட்ட செவ்வெட்டான வரைநலமுடைய உருச்செப்பமுடைய (வினை) (பே-வ) கண்டி (பே-வ) வன்கண்மையுடன் திட்டு (பே-வ) அடித்து நொறுக்கு (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு ஒழுங்குபடிக் கத்தரி மிகைநீக்கு செப்பஞ்செய் துப்புரவு செய் ஒழுங்குபட அடுக்கிவை பிசிரகற்று தூசகற்று விளக்கக்கரி நீக்கு நேர்த்தியாக்கு. உடைஒப்பனை செய் அணிச் செப்பஞ் செய் ஓர ஒப்பனை செய் மீன்கண வகையில் கரையோரமாகச் செல் (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று எக்கட்டசியுஞ் சாராது நட.
Whisk
துடைப்பக் குச்சி துடைக்குந் தூரிகை மத்து முட்டை பால் கலக்குங் கருவி வாலாட்டம் வால்குஞ்ச அடிப்பு (வினை.) தூசகற்று தூசுதட்டு துடை முட்டை முதலியவற்றை அடித்துக் கலக்கு விரைந்து பார்வையினின்று அகன்று செல் வேகமாக ஆட்டு சட்டெனத் தெறித்து வீசு வாலாட்டு துடிதுடித்து வேகமாக ஆடு விரைவாக அசை.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26788
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12481
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11352
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9250
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17833
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18972
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20716
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22434
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22695
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12626

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close