English to Tamil Dictionary: தூதர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allocution
பேருரை செவியறிவுறுஉ கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Ambassadorial
அரசுத்தூதருக்குரிய.
Ambassadress
அரசியல்தூதணங்கு அரசுத்தூதரின் மன அரசுப்பெண் தூதுவர்.
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Angelhood
திப்பியம் தேவதூதரின் இயல்பு.
Angelic
தேவதூதருக்குரிய தேவதைகளுக்குரிய தேவதைபோன்ற திப்பியமான.
Angelology
தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angelophany
மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல் தேவதை பிரத்தியட்சம்.
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Apostleship
திருத்தூதர் நிலை.
Apostolate
திருத்தூதர் நிலை கொள்கை பரப்புவதில் முதன்மை இயக்கத்தலைமை.
Apostolic, Apostolical
திருத்தூதர்களுக்குரிய திருத்தூதர் இயல்புள்ள போப்பாண்டவர் சார்ந்த போப்பாண்டவர் நிலை சார்ந்த.
Apostolicism, Apostolicity
திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
Attache
நிலைத்தூதரின் பிணைச்சு.
Avant-courier
முன்செல்லும் தூதர் முற்பாதுகாப்பாளர்.
Caduceus
கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல் பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Chancellory
நீதித்துறை முதல்வர் பதவி பதிவு மன்றச் செயல் முதல்வர் நிலை மன்னாய முதல்வர் பணியரங்கம் முக்கிய அமைச்சர் அலுவலகக் கட்டிடம் தூதர் அலுவலகம் தூதர் துறை அலுவலகக் கட்டிடத்தொகுதி.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Commissionaire
பணிமுறைத் தூதர் வாயிற்காப்போன் வாயிற்காப்போராகப் பணியாற்றும் வயது முதிர்ந்த கடல் நிலப் படைவீரர்.
Courier
ஓடுபவர் விரை தூதர் ஓடிச்சென்று தூது உரைப்பவர் அரசியல் தூதுவர் பயணத்துணை ஊழியர் தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர்.
Courser
ஓடுபவர் அஞ்சல் கொண்டோடுபவர் தூதர் பந்தயக் குதிரை (செய்.) வாம்பரி வேகக் குதிரை வேட்டையாடுபவர் துரத்துபவர் வேகமாக ஓரம் பறவை வகை.
Delegate
ஆணைப்பேராள் கட்டளைத் தூதர் ஆட்பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டுப் பிரதிநிதி (பெயரடை) ஆணைப் பேராளராக அமர்வுபெற்ற கட்டளைப் பேராண்மை பெற்ற (வினை) பேராளாக அனுப்பு ஆட்பேர் உரிமை தந்து அனுப்பு அதிகாரம் கொடு ஒப்படை.
Dominations
தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24187
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20731
Mani Bangla Font
Mani
Download
View Count : 24704
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9406
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19393
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15124
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9453
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7911
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10933
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10487

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close