English to Tamil Dictionary: தூம்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Drawhole
தூம்பு (வழு)
Gargoyle, Gurgoyle
விலங்கு மனித வடிவகளுடன் கூடிய பழைய சிற்பப் போக்கில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு.
Inverted Siphon
கவிழ் தூம்பு
Mouth Piece
தூம்பு குழல் பந்தல்
Nozzle
குழாய் முனை தூம்புவாய் நீள்குழாய்க் கூம்பலகு.
Nozzle
தூம்புவாய்தெளிப்பு மூக்கு தெளிமூக்கு
Nozzle
குழாய் முனை தூம்புவாய் நீள்குழாய்க் கூம்பலகு.
Nozzle
தூம்புவாய்தெளிப்பு மூக்கு தெளிமூக்கு
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Oviduct
முட்டைத் தூம்பு.
Proboscidean, Proboscidian
தூம்புநுதி விலங்கினம்(பெ.) தும்பிக்கை போன்ற தும்பிக்கை சார்ந்த தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த.
Re-enterant Mouth Piece
நீள் நுழைவுத் தூம்புக்குழல்
Shower-bath
தூம்புதாரை துவலைக்குழாய்.
Siphon
தூம்புகுழாய் கவான் குழாய் மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய் உந்துகுதப்பி கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில் சிப்பிகளின் உறிஞ்சுக்குழல் தூம்புக் கால்வாய் (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல் கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.
Siphuncle
சிப்பிவகைகளின் உறிஞ்சுகுழல் பூச்சிவகைகளின் உறிஞ்சிழைத் தூம்பு தேங்கசிவிழை தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
Sluice
மதகு வாய்மடை கண்மாய் மதகு வருநீர் மதகு வடிநீர் கண்மாய் வருகால் கண்மாய் மறிகால் வாய்க்கால் தூம்புவாய்க்கால் கட்டு நீரோடை அலம்பீடு (வினை.) மதகு அமை வாய்மடை வகுத்தமை மதகுநீர்த்தேக்கு மதகிலிருந்து வெள்ளம் பெருகச்செய் அலம்பு மீதாக நீர்பாய்ச்சு தூம்புநீர்பீற்று வெள்ளத்தின் வகையில் பீறிப்பாய்வுறு.
Sluice-way
தூம்புவாய்க்கால் கட்டுநீரோடை செயற்கைக் கால்வாய்.
Spout
குழாய்விளிம்பு கிண்ணிமூக்கு கெண்டிவாய்க்குழல் மோட்டுத் தூம்பு மதகுவாய் பீற்றுவாய் நீர்த்தாரை எழுநீருற்று கூல முதலியவற்றின் கொட்டு தாரை திமிங்கில ஊற்றுவாய்த் தாரை நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி அடைமானக் கடை நீர்வீழ்ச்சி (வினை.) பீற்று கொட்டு தாரையாக ஊற்று கொப்பளி பீறி வெளிப்படு கொட்டுறு பாய்ந்தொழுகு தாரையாக ஒழுகு திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி தொடர்ந்து முழங்கு ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு சொற்பொழிவாற்று.
Spoutless
குழல்வாயற்ற தூம்பற்ற பீற்றுவாய் விளிம்பற்ற திமிங்கில வகையில் ஊற்றுவாய்த் தாரையற்ற.
Tunnel-net
தூம்புவலை வாய்ப்பக்கம் பெருத்தும் வாற்புறஞ் சிறுத்தும் உள்ள மீன் வலை.
Vessel
கொள்கலம் பாத்திரம் மிடா குப்பி பானை நாவாய் நீர்செல் கலம் கப்பல் பெரிய படகு தூம்புக் குழாய் (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர்.
Water-shoot
கூரை நீர்த்தூம்பு.
Random Fonts
Mani Bangla Font
Mani
Download
View Count : 24679
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9189
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13200
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18578
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10658
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18569
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12756
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8391
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29543
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40117

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close