Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தூய்மையான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Absolute
வரம்பற்றபூர்த்தியான, முழுமையானகட்டுப்பாடில் லாததடையில்லாதநிபந்தனையற்றகலப்பற்றசுதந்தரமானதூய்மையானமாற்றவியலாதசர்வாதிகாரமானமுழுமையாகபூர்த்தியாகநிச்சயமாகசுயேச்சையாகநிபந்தனையின்றிசர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சிதங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.unlimitedcompleteuncontrolledwithout restraintunconditionalperfectindependentpureunalterabledespoticabsolutely (adv.) entirelycompletelypositivelyindependentlyunconditionallyabsolutism (n.) dictatorshipabsolutist (n.)
Air Cleaner
காற்றுத் தூய்மையாக்கி
Alcoholisation
வெறிமயமாக மாற்றுதல் வெறியம் செறிவித்தல் வடித்துத் தூய்மையாக்கல்.
Aurejola
உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
Brushing
தூரிகையால் வண்ணந்தீட்டல் தூய்மையாக்கல் (பெ.) கிளர்ச்சிமிக்க உற்சாகமமான சுறுசுறுப்பான.
Brushing
தூரிகையால் வண்ணந்தீட்டல் தூய்மையாக்கல் (பெ.) கிளர்ச்சிமிக்க உற்சாகமமான சுறுசுறுப்பான.
Castrated
விதையடிக்கப்பட்ட தீமை அகற்றப்பட்ட தூய்மையாக்கப்பட்ட இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Chaste
கற்புடைய வழுவாத சட்டவரம்பு மீறாத அடக்க ஒடுக்கமுடைய பண்பு நயமுடைய தூய்மையான கன்னி நலமுடைய கற்புநெறி வழாத குற்றமற்ற வாக்கு நாணயமான தன்னடக்கமுடைய இயலௌிமை வாய்ந்த பகட்டற்ற.
Cleaner
தூய்மையாக்குபவர் தூய்மையாக்கும் பொருள்.
Cleaning
தூய்மையாக்கும் செயல் (பெ.) தூய்மையாக்குகின்ற.
Cleanly
உடல்தூய்மை செயல் துப்புரவு தூய்மைக் கவனமுள்ள (வினையடை) தூய்மையான முறையில் துப்புரவாக.
Cleansable
தூய்மையாக்கப்படத்தக்க.
Cleanse
கழுவித் தூய்மையாக்கு துப்புரவுப்படுத்து (விவி.) நோய் நீக்கிக் குணப்படுத்து.
Cleanser
தூய்மையாக்குபவர் தூய்மை செய்யும் பொருள்.
Cleansing
தூய்மையாக்கும் செயல்.
Comber
கம்பளி சிக்கெடுப்பவர் தூய்மையாக்குபவர் வார் கருவி சுருள்பேரலை நுரையுடைய நீண்ட அலை.
Detergent
துப்புரவு செய்வது துடைத்துத் துப்புரவு செய்வது உராய்பொருள் (வேதி) துப்புரவு செய்யும் பொருள் மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள் கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள் (பெயரடை) தூய்மையாக்குகிற மலமகற்றுகிற.
Ditch
குழி பள்ளம் அகழ்நீர்வடிகால் பந்தாடுஞ் சமநிலத்தின் கரை (வினை) குழி அகழ் பள்ளம் தோண்டு அகழியைச் சீர்செய் வடிகாலைத் தூய்மையாக்கு சூழ அகழிடு. வடிகாலிட்டு நீர் வடியவை வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
Dry-clean
உலர்வுச் சலவைசெய் நீரிற் கழுவாமல் சாராயச் சத்து முதலியவற்றால் தூய்மையாக்கு.
Edulcorate
கடுஞ்சுவை நீக்கு இனிக்கச் செய் கரையத்தக்க கூறுகளற்றித் துப்புரவுபடுத்து தூய்மையாக்கு.
Filter
வடிகட்டும் அமைவு கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு (வினை) வடிகட்டு ஊறிச்செல் ஊடாகச்செய் துப்புரவாக்கு தூய்மையாக்கு செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு வெளிப்படு.
Hagiocracy
தூய்மையாளர்களின் அரசு.
Heavenly-minded
தூய்மையான திருநிலையான கடவுட்பற்றுள்ள சமயப்பற்றுள்ள.
House Keeping
இல்லப் பேணுகைதூய்மையாக்கம்
Petrol
கல்லெண்ணெய் பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய் தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
Random Fonts
Geetham
Download
View Count : 8627
TAU_Elango_Pallavi
Download
View Count : 13500
Tab Shakti-21
Download
View Count : 7961
Sarukesi
Download
View Count : 36265
Tam Kannadasan
Download
View Count : 19071
Hamsathvani
Download
View Count : 11257
Tab Shakti-11
Download
View Count : 25494
Uthayam
Download
View Count : 10192
Alankaram
Download
View Count : 339607
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8829
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website