English to Tamil Dictionary: தூரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscissa
(வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம். ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
Abscissa
கிடைத்தூரம்
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Arrow-shot
அம்பு பாயும் தூரம்.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Coach
தனிவண்டி மூடுவண்டி ஆடம்பரவண்டி வாடகை வண்டி இருப்பூர்திப் பெட்டி வண்டி சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி கப்பலின் பின்புற அறை பயிற்சி ஊக்குவிப்பவர் தனிப்பாடங் கற்பிப்பவர் தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல் மூடுவண்டியில் ஏறிச்செல் பாடம்கற்பி பந்தயத்துக்குப் பயிற்சி அளி தேர்வுக்குப் பயிற்றுவி ஆசிரியருதவியுடன் படி.
Delineator
தூரமானிச் சக்கரம்
Distance
தொலைவு தொலைவிடம் தொலைக்காட்சி ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி தொலைவளவு தூரம் இடைத்தொலைவு இடைவெளித்தொலைவின் அளவு நீண்ட கால அளவு பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு (வினை) தூரத்தில் வை காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு நெடுந்தொலை பிந்தவை விஞ்சி முன்னேறு.
Distant
தொலைவான தூரத்திலுள்ள தொலைவளவுடைய தூரமிகுதியான தொலையளவு மிகுதியுடைய இடைத்தொலைவு மிகுதியுடைய நெடுங்கால்த்துக்கு முற்பட்ட நெடுங்காலங் கடந்த மிகுதியான கால இடையீடுடைய உறவு வகையில் நெருக்கமில்லாத நெருங்கிய ஒப்புமையற்ற ஒப்புமை குறைந்த உறவாடாது ஒதுங்கி நடக்கிற நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
Earshot
காதுகேட்கும் தொலைவு கூப்பிடு தூரம்.
Eyeshot
கண் எட்டும் தூரம் விரை நோக்கு.
Farther
மிகுதொலைவிலுள்ள மிகுதூரம் கடந்த (வினையடை) மிகுதொலைவில் நெடுந்தூரம் கடந்து முந்தி முனைப்பாக.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Free-board
கப்பல் தளத்திற்கும் நீர்மட்டத்திற்கும் இடையேயுள்ள தூரம் வேலிக்கு அபப்லுள்ள துண்டு நிலம் வேலிக்கு அப்பாலுள்ள துண்டு நிலவுரிமை.
Genetic Distance
மரபியல் தூரம்
Gunshot
துப்பாக்கிக் குண்டு பாயுந்தூரம் (பெ.)துப்பாக்கிக் குண்டு தாக்கியதால் விளைந்த.
Milage
கல்தொலை நீள அளவு கல்தொலைவுக்குப் பிடிக்குந் தூரம்.
Minium
சாதிலிங்கம் இலிங்கக்கல் ஈயச் செந்தூரம்ஈயச் செந்தூரச் செந்நிறம்.
Offing
கரையினின்று சிறிது தொலைவான இடம் சிறிதே தொலைவான தூரம்.
Polar Distance
முனைவுத்தூரம்
Red Lead
ஈயச் செந்தூரம்
Red-lead
வங்க உயிரகை செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம்.
Width Of Class Interval
பிரிவுத் தூரம்
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6632
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17811
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11220
Divya Bangla Font
Divya
Download
View Count : 28585
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12415
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12400
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8788
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7845
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24055
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12058

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close