English to Tamil Dictionary: தூறல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dribble
நீர்க்கசிவு ஓடுநீர் ஒழுங்கு உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல் (வினை) கசி கோழையாக வடி சொட்டு துளிதுளியாக விழு ஓடையாகக் கசிந்தோடு உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு.
Drizzle
மழைத்தூறல் நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல் (வினை) சிறு தூறலாகப் பெய்.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Mizzle
மழைத்தூறல் (வினை) மழை தூறு.
Nasty
அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த ஆபாசமான ஊசிய சுவைமணங்கெட்ட ஓஸ்த் தொந்தரவான தூறலும் சேறும் நிறைந்த காற்றும் மழையும் மிக்க இடர்வாய்ந்த கேடார்ந்த விடாச்சனியான தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த விரும்பத்தகாத தகாத்தனமான சிடுசிடுப்பான குணங்கெட்ட கெடுமதியுடைய பகைக்குங் குணமுடைய.
Sprinkle
தூறல் சிறுமழை துளிப்பு (வினை.) தௌி தூவு நுண்துகள் சிதறு பரப்பின் மீது தௌி பரப்பின் மீது தூவு சிதறிவிடு சிறுதுளிகளாக விழு சிறுதுகளாகச் சிந்து.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11095
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13467
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17897
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10887
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29550
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39737
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11231
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7586
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6449
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65320

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close