English to Tamil Dictionary: தூள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aciculariron Poweder
ஊசித்தூள் ஊசிப்பொடி
Alloy Powder
கலப்புலோகத் தூள்
Amorphous
படுகமல்லாத்தூள் நிலை பொடிமம்
Amorphous
படுகமல்லாத்தூள் நிலை பொடிமம்
Anthracosis
நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Ballistite
புகையற்ற வெடிமருந்துத்தூள்.
Bausch And Lomb Dust Counter
பொசுலொம்பர்த் தூளியெண்ணி
Bleaching Powder
நிறம் நீக்கி உப்புநிறநீக்குதூள்
Blotter Powder
ஒற்றுத்தூள்
Bone Meal
என்புசேருணவுஎலும்புத்தூள் எலும்பு எருஎலும்புத் தூள்
Bone-meal
எலும்புத்தூள் எலும்புத்தூள் உஜ்ம்.
Bone-mill
எலும்பு தூள் படுத்தும் ஆலை.
Brick-dust
செங்கல் தூள் செங்கற்பொடி செங்கற் பொடி நிறம்.
Briquette
நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம் செங்கல் வடிவுடைய சறுகட்டி.
Chemic
வண்ணக்காரம் நிறம்போக்கி வெண்மையாக்கும் தூள் (வி.) வெண்மையாக்கும் பொடிகலந்த நீர்மங்கொண்டு செயற்பட வை.
Chibol
வெங்காயத்தூள் பசுந்தாளுடன் கூடிய வெங்காய முளை.
Chipboard
ஒட்டுமரக்கட்டை மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Chloride
பாசிகை வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம் வண்ணகத்தூள்.
Chlorimeter
பாசிகச்செறிவுமானி வண்ணகத்தூளில் பாசிகச் செறிவை அளக்கும் கருவி.
Cinder-path
கரித்தூள் பாட்டை தீக்கரிப் பொருள்களால் சமனிடப்பட்ட ஓட்டப்பந்தயப் பாதை.
Cocoa
கெக்கேயோ மரத்தின் விதை காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள் கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை.
Coffee Mart
குளம்பித்தூள் அங்காடி காப்பித்தூள் கடை
Conida
தூள் வித்துக்கள்
Conidium
மணி விதைத்தூள்
Crocus
(தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43895
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20036
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23437
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14327
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9946
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15309
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13392
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19720
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20650
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18942

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close