English to Tamil Dictionary: தூவி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asperse
தூவு தௌி சிதறு பழிதூற்று அவதூறுசெய் இழிவுரை கூறு.
Bedropped, Bedropt
துளிகளாகத் தௌிக்கப்பட்ட தூவப்பட்ட.
Bellows Duster
துருத்தித்தூவி
Besprinkle
தௌி துளிசிதறு தூவு.
Bestrew
தூவு சிதறு பரவலாகச் சிதறவிடு.
Bread-crumb
அப்பத்தின் உள்ளீடான பகுதி சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Cementation
ஒருங்பிணைத்தல் இணைக்கப்பட்ட நிலை பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல் கடும்பதப்படுத்துதல் படிகை.
Comfort
ஆறுதல்தேறுதல்ஊக்குதவிஓய்வமைதிஇன்பநலம்வாய்ப்புநலம்துணைவர்துணை தருவதுஇன்பமளிப்பதுஆறுதலளிப்பதுஅன்னவகையின் தூவிகளாலான திண்டு(வி.) துயராற்றுநோவு தணிஆறுதலளிதளர்வகற்றுஓய்வமைதி வழங்குஇன்ப வாய்ப்பு நல்குமகிழ்ச்சியூட்டு
Cones
அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு.
Corn
பருப்பு கொட்டை பயிர் விதை தானியம் கதிர்மணி கூலத்தொகுதி மக்காச்சோளம் (பெ.) கூலத்துக்குரிய கூலத்திற்கான கூலத்தினால் செய்யப்பட்ட பயிர்களிடையே வளர்கிற கூலத்தை உணவாகக் கொள்கிற நுண்மணிகளாலான (வி.) நுண்மணிகள் போலாக்கு உப்புத்துணுக்குகளைத் தூவு உப்பிட்டுக் கெடாமல் வைத்திரு கூலமாய் உருவாகு விதையாகு.
Crumb
அப்பத்துண்டு சிறு துணுக்கு பொருக்கு சிறு பகுதி அப்பத்தின் மென்மையான உட்பகுதி (வி.) சிறு துணுக்குகளாக்கு இடி பொடி அப்பத்துண்டுகளை உள்ளிடு அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து தூள்படு பொடியாகு நொறுக்கு துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Disperse
சிதறச்செய். கலையச்செய் பரவலாக்கு தூவு எங்கும் பரப்பு கலை கலைந்துசெல் பரவு ஒளிக்கதிர்களைச் சிதைத்து ஆக்கக் கூறுகளாகப் பிரி.
Disseminate
பரவலாக விதை எங்கும் தூவு பரப்பு நாற்றிசையிலும் பரவவிடு (பெயரடை) சிதறிய பரவிய.
Downy
தூவிபோர்த்த மெல்லிறகுகளால் இயன்ற தூவிபோன்ற பட்டுப்போன்ற மென்மயிர் போர்த்த மென்மயிர் இயல்புடைய.
Drizzle
தூவானம் துறல்
Dust
துகள் பொடி அணு தூசி மலர்த்துகள் தூளிப்படலம் தூள் தூசு மண் நிலம் கல்லறை இறந்தோர் உடல் மனித உடல் மனிதன் மாசு குப்பை இழிவு தாழ்நிலை பொன்துகள் பணம் விரைவு சச்சரவு குழப்பம் (வினை) தூசிதுடை தூசியடித்து நீக்கு தூசி துடைத்துத் துலக்கு தூள் தூவு தூசியை மேலேதூவிக்கொள் தூசியில் முழுகு தூசி படிய வை.
Duster
தூவும் கருவி தூவுவான்தூசிக் கருவி
Dusting
தூவுதல்
Dusting Machine
தூவுபொறி
Duvet
கடல்வாத்து வகையின் அல்லது அனனத்தின் தூவியினால் நிரப்பப்பட்ட மெத்தை.
Eider-down
வாத்தின் மென்மையான இறகு மெத்தையில் திணிக்கப் பயன்படும் தூவி.
Farinose
மாப்போன்ற மாவு தூவப்பெற்ற.
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Feather Bed
மென்தூவிகள் நிறைக்கப்பெற்ற மெத்தை(வினை) மிகு சலுகையளித்துக்கெடுமிக எளிய செயலாக்கிவிடுஇறகுகள் அடைத்த மெத்தை
Flock-paper
பசைதடவிக் கம்பளிமயிர்த்திரள் தூவப்பெற்றுள்ள சுவர்த்தாள்.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6488
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16707
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25494
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20739
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37437
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7441
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9621
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15028
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16208
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11400

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close