Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தெய்வப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Conjuration
சதிச்செயல் தெய்வப்பெயர் சொல்லி அழைத்தல் நிறைமொழி பகர்ந்து அழைத்தல் மந்தரிப்பு மணமார்ந்த வேண்டுகோள்.
Consecrate
புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட நேர்ந்துவிடப்பட்ட தெய்விகமாக்கப்பட்ட (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை நேர்ந்துவிடு தெய்வப் பண்புள்ளதாக்கு நற்றுய்மையுள்ளதாக்கு.
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Deity
தெய்வத்தன்மை இறைமை தெய்வநிலை தெய்வப் பண்பு தெய்வம் தேவன் தேவி.
Hallelujah, Halleluiah
தெய்வப்புகழ்ப் பாட்டு.
Impiety
இறைப்பற்றார்வமின்மை தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு மதிப்பாத்வக்கேடு பணிவடக்க மின்மை.
Ithyphallic
கிரேக்க மதுத்தெய்வப் பாடல் ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
Oath
சூளுறவு ஆணை சபதம் வஞ்சினம். தெய்வப்பழிமொழி தெறுமொழி.
Sky-born
கவிதை வழக்கில் தெய்வப் பிறப்புற்ற.
Theanthropic, Thanthropical
தெய்வப்பண்பும் மனிதப்பண்பும் உடனொத்திணைந்தியைந்த தெய்வத்தை மனதவுருவேற்கச் செய்கிற.
Theocrat
தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர் தெய்வ ஆட்சியில் குடிமகன்.
Theomachy
தேவாசுரப்போர் தெய்வப்பூசல்.
Visitation
பார்வையிடுதல் பணித்துறை மேற்பார்வையீடு சமய மாவட்ட முதல்வரின் திருச்சபைக் கண்காணிப்பீடு மேற்பார்வைத் தேர்வாய்வு (கட்.) மாவட்ட முதல்வரின் மரபுச்சின்ன மேற்பார்வைத் தேர்வாய்வீடு திருவருகை மேல்நிலையாளர் தற்செயலான வருகைதரவு தெய்வத் திருத்தோற்றரவு ஆவித் தோற்றம் அரசியல் உரிமை மரபில் அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவீடு தெய்வ தண்டனை-நோய்-தீமைகள் முதலியவற்றின் வகையில் மேற் சுமத்தீடு தெய்வப் பேரரும்கொடை-நலன்கள் முதலியவற்றின் வகையில் மீ வழங்கீடு தெய்வ தண்டனை தெய்வப் பஸீவரவு உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை தெய்வப் பேரருட்கொடை பெரும்பரிசு பெரும்படி நலம் (வில.) பெரும்படிப் புலப்பெயர்ச்சி யெழுச்சி.
Visiting
சேறல் மேற்பார்வையீடு தெய்வப்பஸீ சுமத்தீடு செய்தல் திருவருட்பேறு வழங்கீடு பெரும்பரிசு வழங்கீடு உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை ஏற்றம் (பெ.) வருகை தருகிற மாணவர்-பேராசிரியர்-மருத்துவர் முதலியவர் வகையில் புறம் நின்று வருகைதருகிற இடைவரவான நிலையாகத் தங்கியிராத திருவருகை சார்ந்த மேற்பார்வையீட்டிற்குரிய.
Votice
தெய்வ நேர்ச்சிக்குரிய தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட தெய்வப் படையலுக்கான.
Random Fonts
Gangha
Download
View Count : 15127
Silapam Plain
Download
View Count : 11329
TAU_Elango_Kannagi
Download
View Count : 12683
Tab Shakti-14
Download
View Count : 11730
Kurinji
Download
View Count : 42861
TSCComic
Download
View Count : 10941
TAU_Elango_Cheran
Download
View Count : 11394
Tam Shakti 15
Download
View Count : 24149
Tharakai
Download
View Count : 14593
New Kannan
Download
View Count : 25446
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website