Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தெரிவி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Acclamation
பாராட்டுப்பேரொலி பேதொலியோடு இசைவு தெரிவித்தல்
Acknowledge
உண்மையென்று ஒப்புக்கொள்நன்றி தெரிவிபெற்றுக்கொண்டதைத் தெரிவிதலையை அசைத்து ஒருவரைப் புரிந்துகொண்டதைக் குறிப்பிடுஒன்றைப் பெற்றுக்கொண்டதற்கு இரசீது கொடுஒப்புக்கொள்ளத்தக்கஇரசீதுஅங்கீகரித்தல்.admit as trueexpress thanks foracknowledge receiptindicate that one recognises somebody by nod of headgive a receipt foracknowledgeable (adj.)receiptact of recognition
Acquaint
தெரிவிபழக்கப்படுத்துநன்கு அறிமுகமாக்குதொடர்புபழக்கம் பரிச்சயம், அறிமுகம்அறிமுகமானவர்விஷயஞானம்ஓரளவுப் பழக்கம்நெருங்கிய பழக்கமுள்ள.informmake familiarmake fully knownacquaintance (n.)familiar knowledgeperson knownknowledgeacquaintanceship (n.) slight knowledgeacquainted (adj.) having personal knowledge
Acquit
குற்றச்சாட்டினின்று விடுவிகுற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுகடனைச் செலுத்திவிடுநன்முறையில் நடந்துகொள்குற்றமற்றவர் எனத் தெரிவிகடமையினை ஆற்றுநீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலைகடனிலிருந்து விடுதலை பெறுதல்கடன் தீர்த்தல்.set free from blamedeclare not guiltysettle discharge a debtconduct oneself welldeclare innocentperform one's dutyacquittal (n.) act of declaring innocent in courtdischarge from debtpayment of debt
Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Advertise
அறிவி தெரிவி விளம்பரப்படுத்து முன்னறிவி விளம்பரப்டுத்திக்கொள்.
Advise
ஆலோசனை கூறு தௌிவுரை கூறு பரிந்துரை பகர் தெரிவி அறிவி கலந்தாலோசி
Advised
நன்கு ஆலோசிக்கப்பட்ட தெரிவிக்கப்பட்ட அறிவுரைக்கு இணங்குகிற நெஞசறிந்த முன்னெச்சரிக்கையான.
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Allude
மறைமுகமாகக் குறிப்பிடு குறிப்பாகத் தெரிவி இயல்பான இணைக்கருத்துக்கள் தோன்றவை குறிப்பிடு.
Allusive
மறைமுகமாகக் குறிப்பிடுகிற சாடையாகத் தெரிவிக்கிற புதையுரையான.
Analog Monitor
ஒத்திசை/தொடரிசைத் தெரிவிப்பி/தொடர்முறைத் திரையகம்
Announce
சாற்று பறையறை பொது அறிவிப்புச்செய் தெரிவி செய்தி கூறு வருகை அறிவி.
Applaud
கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி ஆதரவு தெரிவி மெச்சு பாராட்டு புகழ்.
Applause
கைகொட்டி ஆர்ப்பரித்தல் உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல் ஆரவாரப்பட்டு.
Appreciative
உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற.
Apprise
அறிவி தெரிவி.
Assent
இசைவு (வினை.) இணங்கு இசைவினைத் தெரிவி.
Baroscope
வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
Beacon
Beacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Belie
பொய்ப்படுத்து பொய்யாக்கு பொய்யெனக் காட்டு ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி நிறைவேற்றத் தவறு தகுதியை இழ போலியாக்கு.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Random Fonts
Valluvar
Download
View Count : 46623
Sathayam
Download
View Count : 17772
GIST-TMOTKannagi
Download
View Count : 17256
Ranjani Plain
Download
View Count : 7598
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 9803
Gist Tmot Krishnan
Download
View Count : 16883
Sundaram-1351
Download
View Count : 12076
Tam Shakti 17
Download
View Count : 5568
Kataragama
Download
View Count : 6935
Sundaram-1352
Download
View Count : 12377
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website