English to Tamil Dictionary: தேக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Application Backlog
பயன்பாடு தேக்கம்
Aquifer
நீர்த்தேக்கம் நீர்கொள் படுகை
Barrage Reservoir
நீர்த்தேக்கம்
Cistern
நீர்த்தொட்டி நீர்த்தேக்கம் நீராவிப்பொறியில் வாலையின் சூழ்புறக்கலம்.
Collection
ஒன்றுசேர்த்தல் திரட்டுதல் நன்கொடை திரட்டுதல் திரட்டிய பணம் கூட்டம் திரட்டு திரட்டுநுல் கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு நீரின் திரள் தேக்கம் குப்பையின் திரள் கூளம்.
Doldrums
எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள் காற்றுத்தேக்கம் வெப்பமண்டலப் பகுதி அமைதி எழுச்சியற்றநிலை.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Flood Control Reservoir
வெள்ளக்கட்டுப்பாட்டு நீர்த்தேக்கம்
Glut
மட்டிலா மிகுதி தேக்கம் செறிமிகை மடுப்பு திகை மறிவு தெவிட்டு நிலை தேவைக்கு மேற்பட்ட வளம் (வினை) பேராவலுடன் விழுங்கு தெவிட்டுகிற வரையில் ஊட்டு திகையும் வரையில் நுப்ர் தெவிட்டு நிலை எய்து செம்மு திணற வை தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை.
Influx
உட்பாய்வு உள்நோக்கிய ஒழுக்கு உள்வரவு புகுதரவு தேக்கம் வந்து மண்டுதல்.
Lagoon, Lagune
காயல் கடற்கழி கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம் மணித்தீவின் மையவட்டக் காயல்.
Low Diversion Weir
குறுமட்டத் தேக்கம்
Pondage
குளத்து நீரின் கொள்ளளவு நீர்த்தேக்கம்.
Pool
இயற்கையாயமைந்த சிறுகுளம் அமைந்த நீர்நிலை கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம் மடு ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி (வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய் நிலக்கரி வகையில் கீழறு சுரங்கமறு.
Pord Level
தேக்கமட்டம்
Reservior
தேக்கம்
Reservoir
நீர்த்தேக்கம் இயற்கையான அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம். நீர்த்தேக்கத் தொட்டி இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி சேமப் பொருட்களஞ்சியம் சேம அறிவுக்களஞ்சிகம் பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
Reservoir
நீர்த்தேக்கம்
Retarding Basin
ஒடுக்கு நீர்த் தேக்கம்
Retention
விடாது வைத்திருத்தல் தேக்கிவைப்பு (மரு) சிறுநீர்த்தேக்கம் கழிவுப்பொருள் தேக்கம்.
Salt-pond
கடலருகில் உப்பெடுக்க வல்ல இயற்கை நீர்த்தேக்கம் கடலருகில் உப்பெடுக்க வல்ல செயற்கை நீர்த்தேக்கம்.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Slough
சதுப்புநிலப் பள்ளம் சதுப்புநிலத் தேக்கம் சேற்றுத்தலைக் காயல் சதுப்பார்ந்த கழிநிலம்.
Stagnate
நீர்மவகையில் ஓட்டமற்றிரு பாயாது தேங்கிநில் செயலற்று இயங்கு வாழ்க்கை வகையில் தேக்கமடைந்திரு மாறுபாடில்லாத சோர்வுற்றிரு உள்ளத்தின் வகையில் சுறுசுறுப்பற்றிரு சோம்பியிரு ஆள்வகையில் கிளர்ச்சியற்றிரு தொழில்வகையில் மந்தமாயிரு.
Sump
கட்டுதொட்டி சுரங்கம் - இயந்திரம் ஆகியவற்றின் கழிவுநீர்ச் சேகரத்திற்கான கட்டுகுழி கட்டுகுட்டம் எண்ணெய் முதலியவற்றிற்கான சேகரக்கிணறு கொட்டு தட்டம் உருக்கிய உலோகத் தேக்ககத்தொட்டி கொட்டளம் உப்பு நீர் தேங்குவதற்கான உப்பளத் தேக்கம் வடிகுட்டை வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11473
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9194
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19764
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18905
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9933
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8802
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8924
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10994
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27046
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7693

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close