English to Tamil Dictionary: தேட்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquirementn
தேட்டம் முயன்று பெறப்பட்ட பொருள் பண்புப்பேறு கைப்பற்றுதல்.
Exploitage, Exploitation
இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல் சுரண்டுதல் தன்னலத்தேட்டம்.
Forage
கால்நடைத் தீவனம் தீனி போர்க்குதிரைக்குரிய தீனி சூறையாட்டு மேய்ச்சல் தேட்டம் (வினை) கொள்ளையடி சூறையாடு மேய்ச்சல் தேடு எங்குந்தேடு.
Reference
தொடர்பு உறவு பொருத்தம் குறிப்பீடு குறிப்புரை சுட்டுரை சுட்டுக்குறிப்பு சுட்டுக்குறியீடு புரட்டரவு தேவை நோக்கீடு தேட்டத் தேர்வு தகவல் தேட்டம் குறிப்புத்தேட்டம் தகவல் குறிப்புக் கோரிக்கை துணையாதாரம் மேற்கோள் சான்றாதாரம் பிணை ஏற்பாதரவு சான்றாதரவு பரிந்துரைப்பு மேவுவிப்பு தகவலுக்கான ஒப்புவிப்பு முடிவுக்கான ஒப்படைப்பு பணியாணை உரிமையெல்லை (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
Search
தேட்டம் தேடுதல் தேடுமுயற்சி நாடித்திரிதல்புகுந்தாய்வு சோதனை தேர்வாய்பு பரிசீலனை ஆராய்ச்சி தேடிக்காணும் முயற்சி (வினை.) தேடு நாடித்திரி சோதனையிடு புகுந்தாராய் தடவிப்பார் பரவலாகத் தேர்ந்துபார் துருவி நோக்கு நுணுகிக் காண முயலு கிளறிக்காண முயலு துருவிச்செல் எங்கும் சென்று ஊடுருவு கூர்ந்தாராய் ஆராய்ச்சி செய் முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
Surface Exploration
கீழ்நிலைத் தேட்டம்
Tout
வாடிக்கைத் தேட்டம் தரகு பிடிப்பாளர் இலய மூடாடி பந்தயக் குதிரை வேவாளி (வினை) வாடிக்கை பிடி வற்புறுத்தித் தொந்தரவு செய் பந்தயப்பயிற்சிக் குதிரை விவரங்கள்பற்றி வேவுபார்.
Trend
போக்கு இயக்கச் சாய்வு செல்திசை நாட்டம் மனப்போக்கு மனத்தேட்டம் விருப்பு வெறுப்புப்பாங்கு கருத்துப்போக்கின் சார்வு நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை குறிப்பிட்ட படி திரும்பு குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு போக்குடையதாயிரு சார்புடையதாயிரு.
Tuft-hunting
பட்டம் பதவித் தோழமைத் தேட்டம் பட்டம் பதவி படைத்தோர் கூடடுறவுத்தேட்டப் பழக்கம் (பெயரடை) பட்டம் பதவியாளர் தோழமை நாடுகிற.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9430
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49819
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21794
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8698
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15251
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40132
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49097
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8217
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10619
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close