English to Tamil Dictionary: தேனீக்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apian
தேனீக்கள் சார்ந்த.
Apiarist
தேனீ வளர்ப்பவர் தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
Apivorous
தேனீக்களைத் தின்கிற.
Bee-flower
தேனீக்களால் மலர்த்துகள் கொண்டுவந்து பொலிவூட்டப்படும் மலர்.
Bee-gluee
தேனீப்பசை தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள்.
Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Bee-skep
வைக்கோலால் ஆன தேனீக்களின் கூடு.
Cuckoo-fly
பொன்வண்டு தேனீக்கள் கூட்டிலும் குளவிகள் கூட்டிலும் முட்டையிடும் வண்டு வகை
Hive
செயற்கைத் தேன்கூடு தேனீக்கள் நிரம்பிய கூடு ஆரவார மொய்ப்பிடம் மொய்திரள் (வி.) தேனீக்களைக் கூட்டில் வை கூட்டில் ஒருங்குதிரட்டு கூட்டில் புகு தேனீக்கள் போல ஒருங்கு கூடிவாழ் கூட்டமாகத் தங்கிடம் கொள் ஆட்களுக்கு வாய்ப்பான தங்கிட வசதிசெய் திரட்டிக்குவி சேமித்து வைத்துப் பேணு.
Pern
தேனீக்கள்-குளவிகள் ஆகியவற்றின் முட்டைப்புழுக்களைத் தின்னும் பறவை வகை.
Propoils
தேம்பிசின் புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள்.
Scopa
மயிர்க்கற்றை தேனீக்கள் வகையில் பூந்துகளைக் கொண்டுசெல்லும் காலடி மயிர்த்தூரிகை.
Swarm
வண்டின் மொய்திரள் பறவைத் தொகுதி விலங்கின் தொகுதி தேனீக்கூட்டம் (வினை.) மொய் திரளு அடர்த்தியாயிரு திரளாக இயங்கு தேனீக்கள் வகையில் குடிபுறஞ் செல்வதற்காக ஒன்று கூடு கூட்டமாகத் திரள் பெரும் எண்ணிக்கையாயிரு இடவகையில் நெருக்கமாயிருக்கப் பெறு.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14095
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10932
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10628
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7390
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22794
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43881
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39745
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14504
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27055
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16590

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close