English to Tamil Dictionary: தேய்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atomy
எலும்புக்கூடு தேய்ந்த உடல்.
Atrophy
உடல் மெலிவு சத்தின்றித் தேய்ந்து போதல் ஆளாமைத் தேய்வு.
Atrophy
உடல் மெலிவு சத்தின்றித் தேய்ந்து போதல் ஆளாமைத் தேய்வு.
Attrite
உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
Attrition
உராய்தல் சென்று தேய்ந்திறுதல் (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Beaten
அடிப்பட்ட தோற்ற தேய்ந்த அடித்துத் துவைக்கப்பட்ட சோர்ந்துபோன இடுக்கணழிந்த மனம் வெறுத்துப்போன.
Candle-end
எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.
Commonplace
பொதுச்செய்தி அடிக்கடி அடிபடும் பொருள் அடிபட்ட தலைப்பு அடிபட்ட பொருளற்ற வழக்கு குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி (பெ.) சிறப்பற்ற வழங்கித் தேய்ந்த பழமைப்பட்ட (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது பொருளற்ற வழக்குச் சொல் பேசு.general idea
Contabescent
தேய்ந்து அழிகின்ற வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற பூந்தாது உற்பத்தியற்ற.
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Dissolve
கரையச்செய் கரை பனிக்கட்டி வகையில் உருகச்செய் உருகு நீரியலாக்கு நீரியலாகு நீர்பெருக்கு நீரில் தோய்வுறு கூட்டுச் சிதைவி சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை அவைகலைவுறு தேய்ந்துமறை படிப்படியாக மறை மறைவுறு முடிவுறு தள்ளுபடிசெய் தளர்வுறச் செய் தசைநார்கள் தளர்வுறவிடு.
Frazzle
வழங்கித் தேய்ந்துபோன நிலை களைப்புற்ற நிலை (நிலை) தேய் மாயச்செய்.
Furrow
உழுசால் கப்பல் செல்தடம் சக்கரம் சென்று தேய்ந்த வண்டித்தடம் சுவடு மடிப்பு ஆழ்வடு விளிம்புப் பல் வடு சுரிப்பு மலைத்தொடர்களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கு (வினை) உழு வரிசையாக நீண்ட பள்ளங்களாக்கு சுரிப்புப்படச் செய்.
Peter
தேய்ந்திறு படிப்படியாக அழிந்து ஒன்றுமில்லாது போ.
Ravel
சிக்கல் முடிச்சு சிதர்முனை தேய்ந்து சிதைந்து ஓரம் (வினை) சிக்கலராக்கு குழப்பு சிக்கிக்கொள் சிக்கல் நிலை பெருக்கு நுல் முறுக்கவிழ் சிக்கலகற்று கூறாகப் பிரிடித்துக்காண்.
Raw
உடலில் தோலுரிக்கப்பட்ட இடம் புண்ணான இடம் கூகூருணர்ச்சியுள்ள இடம் (பெயரடை) சமைக்கப்படாத பச்சையான கைவினைப்படா நிலையிலுள்ள படைத்து உருவாக்கப்படாத முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத செப்பமற்ற அனுபவமில்லாத பயிற்சிபெறாத திறமையற்ற துறைக்குப்புதிய தோல் உரிக்கப்பட்ட சதை தெரியும்படியுள்ள தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய குளிர்மிக்க இர நயப்புமிக்க (வினை) தேய்த்துப் புண்ணாக்கு குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
Scrub
தூறு புதர் புதர்நிலம் குறுங்காடு தூறுநிறைந்த நிலப்பரப்பு தேய்ந்த தூரிகைக்கட்டை தேய்ந்த துடைப்பக்கட்டை குறுமயிர் மீசை கூழை விலங்கு குறளர் அறபர் பொருட்படுத்த வேண்டாதவர்.
Shadow
உருநிழல் சாயை நிழல் படிநிழல் நிழற்படிவு கருமைச்சாயல் ஒளிமறைவு இருட்படிவு ஒதுக்கம் தொலைமறைவு புரியாநிலை நிழலடிப்புக்கூறு ஓவியத்தின் ஒளிமறைவுப்பகுதி எதிர்நிழல் எதிருருவம் படிமாதிரி உருப்படிவ மாதிரி ஒருசார் ஒப்பு விடாத்தொடர்புப் பொருள் பிரியாத் துணைவர் பின்செல்பவர் உழையர் பணியாள் ஒற்றர் விடாது பின் தொடர்ந்து ஒற்றாடுபவர் இல்பொருள் மாயை வெறுந்தோற்றம் பொருட்போலி ஆட்போலி ஆவியுரு ஆவி பேய் மிகத்தேய்ந்த வடிவம் மிக மெலிந்தவர் சார்பு ஆதரவு துணைப்பாதுகாப்பு முன்னறிகுறி சிறுதடம் சிறிய அடையாளம் சிறிதளவு சிறுதூசு துன்பம் (கப்.) இளங்காற்றின்போது பயன்படும் சிறுபாய் (வினை.) முன்குறித்துக்காட்டு நிழலிட்டுக்காட்டு உருவரையாகக் குறி குறிப்பாகத் தெரிவி உருவகமாகக் காட்டு வருவதுணர்ந்து கூறு விடாது தொடர் விடாது தடம்பின்பற்று பின்தொடர்ந்து ஒற்றாடு (செய்.) மூடாக்கிட்டுக் கவிந்துபரவு.
Sickly
நோயினாற் பீடிக்கப்பட்ட நோய்ப்பட்ட தோற்றமுடைய நோய்நலவுற்று மெலிந்த சோகைபடிந்த வெளிறிய தோற்றம் வாய்ந்த நலிவுற்றுத்தளர்ந்த வலிமைகுன்றிய உரமற்ற நோயாளிக்குரிய நோய்நிலைக்கறிகுறியான நோய் விளைவிக்கிற குமட்டச்செய்கிற வெறுக்கச்செய்கிற உடல்நலங் கெடுக்கிற உடல்நலத்துக்கொவ்வாத வளர்ச்சி குலைக்கிற மனநலத்துக் கொவ்வாத மனநலம் கெடுக்கிற வாழ்வில் அக்கறையூட்டாத தேய்ந்துநலிந்த மங்கலான தௌிவில்லாத (வினை.) சோகைத் தோற்றமூட்டு வெளிறிய தோற்றுமுறுவி நோய்நிலை படர்வி (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில் மெலிவுற்று நலிந்த நிலையில்.
Stub
மர அடித்தூறு பல் அடிக்கட்டை எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி நாய்வாலின் தறிகட்டை கொழுந்தாணி மொட்டை ஆணி இலாடத் தேய்விரும்பு தாள்முறி அடித்துண்டு (வினை.) தூறை வேராடு கல்லியெடு அடித்தூறு அகற்று வெட்டி அடிக்கட்டையாக்கு அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து அடிக்ட்டை மீது மோது அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி அடிக்குச்சினை அவித்தடக்கு.
Tail
வால்வால் போன்ற பொருள் நீண்டொடுங்கிய பொருள் நீண்டொடுங்கிய இடம் வால் போன்ற பகுதி நீள் இழைகூறு வாற்பகுதி தும்பு பின்பகுதி பின்புறம பின்டவருகூறு இளைஞர் முற்கால மேலங்கி வகை தாளின் அடிப்புறம் சடைப்பின்னல் பூம்புறம் நாணயத்தின் தலையல்லா மறுபுறம் பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு பறவை பிட்ட இறகு ஒட்டின் புறநுனி கட்டுமானக் கல்லின் உள்நுனி காற்றாடி வாற்கூறு வால்மீனின் பின்பகுதி ஊர்வலத்தின் பின்கோடி பின்னணி வரிசை உழையர் வரிசை ஆடைத்தொங்கல் வரிசை பாட்டின் இறுதி இசைப்பு புயற்பின் அமைதிக்கூறு நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி கண் கடை மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி (வினை) வாலட் இணை வால் துணித்தகற்று காம்பு கிழி தண்டகற்று காற்றாடிக்கு வாற்கூறினை கனியின் தும்பு அகற்று வால்போல் இணை பின்னொட்டி இணை முனையுடன் முனை பொருத்தியிணை பின்தொடர் பின்னொட்டிச் செல் பின்பற்று பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல் சென்று தேய்ந்திடு வாலாடுவதுபோல் ஆடு கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு பின்சென்று மேய் (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு.
Taper
மெழுகுதிரிப்பட்டை மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி மெழுகு தோய்ந்த விளக்குத்திரி (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல் தேய்ந்து தேய்ந்து செல்லுவி.
Threadbareness
தேய்ந்து நைந்த கந்தல்கூள நிலை வழங்கிவழங்கி அலுத்துப்போன நிலை.
Toil-worn
உழைத்துத் தேய்ந்த.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9126
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9264
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7024
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7700
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25483
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9867
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158183
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9132
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23119
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6453

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close