English to Tamil Dictionary: தேர்வின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Expiscate
நுழைந்தாய்வு செய்து கண்டுபிடி தீர்ந்த தேர்வினால் கண்டுணர்.
Invigilate
தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி விழிப்புடன் மேற்பார்வையிடு.
Literae Humaniores
(ல.) பண்பாட்டிலக்கியம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க லத்தீன் இலக்கியப் பயிற்சிப் பள்ளி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கலை இளவல் தேர்வின் கிரேக்க லத்தீன் பிரிவு.
Moderator
இடையீட்டாளர் நடுவர் தலைமை அலுவலர் பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர் கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
Probational
தகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய.
Script
(சட்.) ஆவண மூலம் கைப்படியெழுத்து கையெழுத்து முறை கையெழுத்துப்படிவம் கையெழுத்துப் படி அச்சுருக் கையெழுத்துப் போலி அச்சுருக் கையெழுத்து வானொலிப்பேச்சேடு திரைநாடகத் தட்டெழுத்துப்படி தேர்வினர் விடைத்தாள்.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17916
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8195
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13324
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13491
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8541
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7713
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51500
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23045
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21594
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14315

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close