English to Tamil Dictionary: தேர்வுமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballon Dessai
(பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Criterion
அளவைக்கட்டளை மூலப்பிரமாணம் ஒப்பளவு முதல் கட்டளைவிதி பிரமாணசூத்திரம் அடிப்படைத் தத்துவம் தேர்வுமுறை சோதனை.
Probationary
தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர் (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த முதனிலைத் தேர்வு முறையான தேர்வுமுறைக்கு உட்பட்ட.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
School
பள்ளி கல்விச்சாலை கலைக்கூடம் தொழிற் பயிற்சிக்கூடம் பள்ளிக்கட்டிடம் பள்ளிக்கூட அறை பள்ளிக்கல்வி பள்ளிக்கல்விப்பருவம் பள்ளிமாணவர்தொகுதி இடைநிலைக்காலக் கலைவிரிவுரைக் கூடம் பல்கலைக்கழகத்தனித் தேர்வுமுறைப் பயிற்சிப் பிரிவு பல்கலைக்கழகத் தேர்வுக்கூடம் சீடர் குழாம் சீட பரம்பரை ஆசிரியமாணவக் கூட்டுக்குழு தனிமுறைக்குழு தனிமுறைக்கொள்கைக் குழாய் அறிவர்-கலைஞர் முதலியவர்களைப் பின்பற்றுபவர்கள் தொகுதி தனிமுறை மரபுக்குழு தனிநடை முறைப்பாணி பின்பற்றுபவர்கள் குழு (வினை.) பள்ளிக்கு அனுப்பு கல்வி அளி பயிற்சி அளி ஒழுங்குபடுத்து கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவா தனிமுறையில் பழக்கு பயில்வித்துப் பழக்கப்படுத்து பின்பற்றத் தூண்டுதல் அளி.
Selection
தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுக்கப்பெற்றது முன்தேர்வு (உயி.) இயற்கையின் இயல் தேர்வுமுறை.
Tentative
முற்கோள் தேர்வுமுறைக் கோட்பாடு (பெயரடை) தேர்வுமுறையாகச் செய்யப்பெறுகிற தற்காலிகமாகக் கொள்ளப்பெறுகிற.
Tentatively
தேர்வுமுறையாக சிறுபொழுதை முறையாக.
Test
தேர்வாய்வு சோதனை நுண்தோய்வு நோட்டம் மாற்றுத் தேர்வுமுறை தேர்வுக்கட்டளை தேர்வு ஒப்பீட்டலகு உரைகல் கட்டளைக்கருவி கடுந்தேர்வுச்சூழல் கடுந்தேர்வுச் செய்தி தகுதிச்சான்று தகுதிச்சான்று நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று சலிப்புவாலை வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை மூசை புட ஓடு (வேதி) தேர்வுச்சான்று (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள் தேர்வுமுறையாட்டம் அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம் (வினை) தேர்ந்தாய்வு செய் நோட்டமிட்டுத் தரம் காண் மாற்றுப் பார் மாற்றுத்தேர்ந்து பார் கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர் தேர்வுசெய்து பார் தேர்வுசெய்து எண்பி கடுந்தேர்வுக் குள்ளாக்கு கடுந்தேர்வாயமை சோதனையாகச் செயற்படு (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
Treat
இன்ப விருந்து இன்பந் தருஞ் செய்தி மகிழ்ச்சியனா பொழுதுபோக்கு விருந்துபசாரம் உபசரிப்பு விருந்துணவு வழங்கீடு வழங்கீட்டுணவு (வினை) நடந்து தொடர்பு கொண்டு நடந்துகொள் சார்பாக நடந்துகொள் பாவி பாவித்து நடத்து ஆள்வகையில் மருத்துவம் பார் நோய்ப்பட்ட உறுபட்பு வகையியல் மருத்துவப் பண்டுவஞ் செய் செய்முறைப்படுத்து கையாளு கலந்து செயல்முறையூட்டுவி வேதிமுறைப்படுத்து கொண்டு பதப்படுத்து கொண்டு தேர்வுமுறை செய் தேர்வுமுறையிற் செயற்படுத்து விருந்து உபசாரஞ் செய் உபசரித்து விருந்தளி தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்கு தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்குவி தன்செலவில் உணவு-நேரப்போக்கு முதலிய வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்துதவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்து பேரஞ்செய் குறித்து வாதிடு குறித்துப்பேசு குறித்து எழுது குறித்து வருணித்துரை கலையுருப்படுத்திக்காட்டு கலை சார்ந்த பண்பூட்டிக்காட்டு கலைத்துறையில் தீட்டிக் காட்டு இலக்கியப் பண்பு கையாளு இலக்கியப் பண்பிழைவித்துக் காட்டு இலக்கிய வகையில் பொருளாக விரித்துரை.
Random Fonts
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19798
Divya Bangla Font
Divya
Download
View Count : 28644
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24678
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39400
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17236
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31829
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9500
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7922
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18945
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close