English to Tamil Dictionary: தேறல்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beaune
பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Bristol-milk
இன்தேறல்வகை.
Bumbo
இன்தேறல்வகை சாராயம்-நீர்-சர்க்கரை-சாதிக்காய் சேர்ந்த குடிவகை.
Firkin
மீன்-வெண்ணெய்-இன்தேறல்வகை முதலியவற்றிற்கான சிறு மிடா முகத்தில் அளவைக்கூறு.
Frontignae
இனிய மணமுள்ள கொடிமுந்திரிப்பழத் தேறல்வகை.
Hop-bitters
முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை.
Methylate
மரத்தேறல் கல குடிபொருள் தகுதியும் வரி விதிப்பும் நீங்கும்படி தேறல்வகைகளில் மரத்தேறற் சத்தூட்டு மரத்தேறற் சத்துச்செறிவி.
Noyau
கொட்டைப்பருப்புக்களிட்டு நறுமணமும் தீஞ்சுவையுமூட்டப்பட்ட தேறல்வகை.
Perry
பேரிப்பழத் தேறல்வகை.
Pomard
சிவப்புநிற இன்தேறல்வகை.
Rice-beer
தோப்பி அரிசித் தேறல்வகை.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Wassail
விழாக்காலம் வெறிக்குடிப்பு விழாக்காலத்தில் குடிக்கப்படுந் தேறல்வகை (வினை.) களியாட்டயர் விழாக்கொண்டாடு.
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47738
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11051
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13107
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13155
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 14980
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12342
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13894
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20607
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158385
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9389

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close