Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தேவதை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ahriman
(பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Angelhood
திப்பியம் தேவதூதரின் இயல்பு.
Angelic
தேவதூதருக்குரிய தேவதைகளுக்குரிய தேவதைபோன்ற திப்பியமான.
Angelolatry
தேவதை வழிபாடு திப்பிய வணக்கமுறை.
Angelology
தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angelology
தேவதை இயல்
Angelophany
மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல் தேவதை பிரத்தியட்சம்.
Annunciation
சாற்றுதல் அறிவிப்பு கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Ash
அசோக மஜ்ம் தேவதாரு இனத்தைச் சார்ந்த கூட்டுமானத்துக்குச் சிறந்த மரவகை தேவதாகு வகையின் கட்டை தேவதாருவகைக்ரர கட்டையாலான ஈட்டி.
Ashen
அசோக மரத்துக்குரிய தேவதாருவகை மரத்தாலான.
Ashplant
அசோக மரத்தின்தை தேவதாகு மரவகையின் இளங்கன்று.
Banshee
அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.
Bellona
ரோமர்களின் போர்த்தேவதை வீராங்கனை கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Blasphemy
தெய்வநிந்தனை தேவதூஷணம் தகுதிக் கேடானபேச்சு அடாப்பழியுரை.
Ceder
(தாவ.) தேவதாரு வகை செவ்வகில் (பெ.) செவ்வகிலினால் செய்யப்பட்ட.
Cherub
அரமைந்தன் தேவதூதன் சிறகுடைய தெய்வ வடிவம் யூத இறைவனுடன் தொடர்பு கொண்ட தெய்வதம் இளங்கொழுமை வாய்ந்த முகத்தையுடைவர் குழந்தை சிறகுடைய குழந்தை உரு அழகுக் குழந்தை கள்ளங் கபடமற்ற குழந்தை.
Cherubic, Cherubical
தேவதூதன் போன்ற தெய்விகவனப்புடைய.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Cryptomeria
ஜப்பானிய தேவதாரு மர வகை.
Deal(a)
தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம ஹ் அல்லது 0 அங்குல அகலம் 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது) தேவதாரு வகை மரம் வெட்டுமரக் கட்டை (பெயரடை) தேவதாருமர வகையாலான.
Demogorgon
பாதாள தேவதை.
Random Fonts
Noto Sans Tamil
Download
View Count : 234425
Tam Shakti 27
Download
View Count : 6441
Tirunelv
Download
View Count : 9084
Kalaham
Download
View Count : 242050
Tam Shakti 14
Download
View Count : 7658
Uthayam
Download
View Count : 10187
TAU-Kaveri
Download
View Count : 14097
Amudham
Download
View Count : 49085
P_Ravi
Download
View Count : 8075
Sundaram-0812
Download
View Count : 16364
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website