Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தேவைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Appetite
விருப்பம் நாட்டம் இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல் பசி பசியார்வம் நுப்ர்ச்சி வேட்கை இன்சுவைக்கவர்ச்சி.
Beforehand
முன்னரே முன்னதாக குறித்தகாலத்துக்கு முன் எதிர்நோக்கி முன்னேற்பாடாக தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு.
Corporalities
உடம்பு பற்றிய செய்திகள் உடம்பு பற்றிய தேவைகள்.
Necessaries
இன்றியமையாத் தேவைப்பொருள்கள் உயிர்நிலைத் தேவைகள்.
Needs
இயற்கைத் தேவைகள் இயற்கை வாய்ப்புதவிகள்.
Serve
பந்தாட்டத்தில் தொடக்கப் பந்தடி முதற்பந்தடி முறை (வினை.) வேலைசெய் பணியாளாயிரு தொண்டூழியஞ் செய் ஏவல் செய் பணியாள்று பணித்துறையில் ஊழியஞ் செய் பணித்துறையில் அமர்ந்திரு தொண்டாற்று பொதுப்பணிசெய் தேவைகளுக்கு உதவு உதவியாயிரு தேவை நிறைவேற்ற தேவைகளுக்கு உதவு பயன்படு நல்ல பயன்உடையதாயிரு தக்க கருவியாயிரு மூலப்பொருளாய் அமைவுறு நோக்கம் ஈடேற உதவு காரியத்திற்குப் பயன்படு தேவை நிறைவேறறத்தக்கதாக அமைவுறு போதியதாயிரு சாதகமாயிரு உணவுமேசை ஒழுங்கு செய் உணவு மேசையிற் பணியாற்று பரிமாறு உணவு விளம்பு உணவு பக்குவஞ்செய்து வழங்கு சட்டப்படி ஆளிடம் கொண்டு சேர்ப்பி பங்கீடு செய்து வழங்கு பணித்துறைக்காலம் பணிசெய்து கழி தண்டனைக் காலம் தண்டனை அனுபவித்துத்தீர் இயந்திரம்-துப்பாக்கி முதலியவற்றின் வகையில் இடையறவுறாமற் பேணு நடைமுறைப்படுத்திப் பேணு பொலிக்குதிரை வகையில் பெடையினைப் பொலிவி நடத்து தக்கபடி எதிரீடு செய் பந்தாட்ட வகையில் பந்தடி பந்தினைக் கையேற்று எறி.
Snug
இன்கதகதப்பான இன்னலக்காப்பான இனபப் பாதுகாப்பான நல்வாய்ப்பிழைவான இன்ப நலத்துக்குகந்த சொகுசுவாய்ந்த ஒயிலார்ந்த அரும் பொதிவான இன்னொதுக்க நிலையான பெரிதும் போதிய மட்டான தேவைகளுக்கு முழுதும் போதுமானதாயிருக்கிற.
Specification
தேவைக் குறிப்புகள் சிறப்புத் தேவைகள்
Spread-over
விரிபரப்பீடு நேர ஏற்பமைவாக்கம் இடுங்கிய மணிக்கூறுகளைத் தனித்தேவைகளுக்கேற்ப அமைத்துக்கொள்ளும் பாங்கு.
Suffice
போதுமானதாயிரு ஏற்ற அளவினதாயிரு மனநிறைவு ஏற்படுத்தவதாயிரு தேவைகளை நிறைவேற்றுவதாயிரு.
Wants
அவாக்கள் தேவைகள்.
Random Fonts
Mathi
Download
View Count : 16166
Aabohi
Download
View Count : 23345
MaduramTSC
Download
View Count : 7671
ELCOT-Trichy
Download
View Count : 10666
Sundaram-0810
Download
View Count : 12479
TAU_Elango_Neelampari
Download
View Count : 14120
TAU_Elango_Kalyani
Download
View Count : 20665
TAU_Elango_Valluvan
Download
View Count : 11672
ThamirabaraniTSC
Download
View Count : 14857
TML Square
Download
View Count : 22093
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website